பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

மாக காம் ஒருமைல் அாரத்திலுள்ள வீடுகளைத்தான் கம்முடைய வெறுங்கண்ணுல் பார் க் க முடியும். ஆல்ை இந்தக் தாரதிருஷ்டிக்கண்ணுடி மூலம், இங்கிலாந்திலிருந்து கொண்டு அமெரிக்காவிலுள்ள வீட்டைப் பார்த்து விடலாமாம். அப்படியானுல் அதன் மூலம் அறிஞர்கள் வானத்தை நோக்கி என்ன என்ன அதிசயங்களைக் காண்கிறார்களோ யார் அறிவார் ? இதற்கெல்லாம் மூலபுருஷராக விளங்குபவர் சர் ஐஸக் கியூட்டனே யாவார்.

இவ்விதமாக கியூட்டன் உலகத்துக்குச் செய்த உபகாரம் கண்ணுக்குத் தெரியாத நட்சத்திரங் களைக் கண்ணுக்குத் தெரியும்படி செய்தது மட்டு மன்று. கருதக் கூட முடியாத அா ர த் தி லு ள் ள நட்சத்திரங்களே சம்முடைய அறைக்கு அழைத்து வருவதோடு அவைகள் என்ன என்ன பொருள் களால் ஆக்கப்பட்டுள்ளன என்பதையும் அறியக் கூடிய அரியசாதனமொன்றையும் கி யூ ட் ட ன் நமக்கு உதவியுள்ளார்.

1666-ம் வருஷத்தில் ஸ்டுர் பிரிட்ஜ் என்னும் இடத்தில் சடங்த சந்தையில் முக்கோணப் பளிங் குக் கட்டி யொன்றை விலைக்கு வாங்கி வந்திருந் தார். அது சாதாரணமான ஜன்னல் கண்ணுடி போல் இல்லாததால் அதனுாடு ஒளியானது எப் படிச் செல்லுகிறது என்று பரி சீ ல னே செய்து பார்க்க விரும்பி தம்முடைய அறைக்கதவுகளை யெல்லாம் மூடி அறையை இருளும்படி செய்தார். அதன்பின் ஜன்னல் கதவில் ஒரு ஊசித் துவாரம் 62