பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியர்ர்கள்

அவை சூடாயிருக்கின்றனவா, குளிர்ந்திருக்கின் றனவா, அவற்றின் சூட்டின் அளவு யாது, அந்த கட்சத்திரங்கள் முதலியன நம்மை நோக்கி வரு கின்றனவா, அல்லது எதிர் முகமாகச் செல்கின்ற னவா, அவற்றின் வேகம் யாது என்பன போன்ற பல வினுக்களுக்கு விடை கண்டு வருகிருரர்கள். இந்த அற்புதத் தத்துவம் தனி வஸ்துக்களைப் பிரித் துக் கூறுவதற்கும் எந்த முறையாலும் கண்டு கொள்ள முடியாதபடி ஒரு வஸ்து மற்றாெரு வஸ்து வுடன் சேர்ந்திருந்தால் அதைக் கண்டுக்கொள்வ. தற்கும் உதவி செய்து வருகின்றது.

1868-ம் வருஷத்தில் பிரஞ்சு வான சாஸ்திரி ஜாண்ஸன் என்பவர் சூரிய ஒளியின் ஏழு கிறப் பட்டையை ஆராய்ந்த பொழுது இதுவரைக் காணப்படாத ஆரஞ்சு கிறக் கதிர்கள் சில காணப் பட்டன. இவை சூரியனில் உள்ள ஸோடியம்’ என்னும் வஸ்துவால் தான் உண்டாவதாக எண்ணி னர். ஆல்ை 26 வருஷங்களுக்குப்பின் 1894-ம் வருஷத்தில் ஸர் வில்லியம் ராம்ஸே என்னும் விஞ் ஞான நிபுணர் ஒரு விதமான வாயு எரியும் பொழு தும் இந்த விதமான ஆரஞ்சு ஒளி உண்டாவதைக் கண்டார். இந்த வாயு இது வரை உலகில் கண்டு பிடிக்காகிருந்த ஒரு புதிய தனிவஸ்து. ஆகவே இந்த வஸ்து சூரியனிலும் இருக்கின்றது என்று முடிவு செய்தார்கள். இந்த வாயுவே எல்லா வாயுக் களிலும் கனம் குறைந்தது, அ த ைல் இதையே ஆகாய வாயுக்கப்பல்களுக்கு உபயோகிக்கிருரர்கள்.

68