பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லியம் ஹார்வி”

அதன்பின் தான் எட்ஜ்ஹில் என்னுமிடத்தில் யும் கம் கடந்த சமயத்தில் அவர் அரசகுமாரர்க _றடன் அருகிலுள்ள தோட்டத்தில் உட்கார்ந்து. வைத்திய நாலைப் படித்துக்கொண்டிருந்த சம்பவம் கடங் கதாகும்.

அடுத்த வருஷம் அ | ச ன் குடிகளுடைய படைக்கு ஆற்றமாட்டாதவனாய் ஆக்ஸ்போர்ட் சர்வகலாசாலையில் போய் தங்கலானர். அது ஹார்விக்குச் சந்தோஷமாயிருந்தது. அவர் சர்வ கலாசாலையில் தங்கியபடியால் அறுத்துப்பார்க்கும் பரிசோதனை விஷயத்தில் இடையூறின்றி ஈடுபட வசதி ஏற்பட்டது. அங்கச் சர்வகலாசாலையாரும் அவருக்கு ‘வைத்திய கலாநிதி’ப் பட்டம் அளித் துத் தங்களுக்குக் கெளரவம் தேடிக்கொள்ள அந்த சக்தர்ப்பத்தை உபயோகித்துக் கொண்

LIT / 6.

ஆல்ை அந்தச் சமயத்தில் குடிகளின் படை வீரர்கள் லண்டனிலுள்ள அவருடைய வீட்டினுள் புகுந்து அவர் எழுதிவைத்திருந்த கட்டுரைகளையும், ஆராய்ச்சிக்குச் சேர்த்துவைத்திருந்த வஸ்துக்களை யும் எடுத்துக்கொண்டுபோய் விட்டார்கள். அது அவருக்குப் பெரிய கஷ்டமாகும்.

அதோடு அவர் வேலை பார்த்துவங்க பார்த்த லோமியோ வைத்தியசாலை அதிபர்கள் அவர் வேலையை விட்டுவிட்டு பார்லிமெண்டுக்கு விரோத மாக அரசனுடன் சேர்ந்து போய்விட்டதால், அவ. ருக்குப் பதிலாக வேறு ஒருவரை அவருடைய ஸ்தா னத்தில் நியமித்துவிட்டார்கள்.

97