பக்கம்:விடியுமா.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$o 瓮 ift 如果 显蚤 渭 சுத்தரனுர்; கோபமாக நகர்கிருர் சி! அவன் உரக்கச் சிரித்த படி மறைகிருன். உல்லாசமாகச் "சிட்டியடித்துச்செல்லும் ஒலி வருகிறது.) が総統 。 " ... " ఫి. பச் சாத்தலும் கழுதைகளே... ஊரிலே திருட்டு அதிகமாயிட்டுதுன்னு சொன்னு,ஏன் ஆகாதுன்னு கேட்கேன் - (பெரியம்மா ஒருத்தி வருகிமுள். அவருடைய ۹ : ، بو جت ぶぎ。。 தாய் என்ன சொல்லுதே சுந்தரம்? சுந்தரம் ஊம். என்ன?. ஒண்னுமில்லே. இல்லை, வத்து...வ.ச.வ சோம்பேறிகளும், ஏமாத்துக்கா எனு களும் பெருத்துப் போளுங்க. இவங்களே என்ன செய்யலாம்? அது பெரிய விஷயம். அதைப் பற்றி. ஆமா நீ யோசிக்காததும், எழுதிக் கிழிக்காததும் ஒண்னுமே யில்லை. என்ன பிரயோசனம்? நீ தான் குடத்திலே வச்ச விளக்கு மாதிரி........ தாங்: தரம் போதும் அம்மா உன் பிரசங்கம் சே, எப்ப பார்த்தாலும் இதே காஞர் தாய் உனக்கு நல்லதுக்குத் தானே சொல்லுதேன். & $懿 சுந்தாம்: ஆமாமா. சொன்னே ! (வேகமாக வெளியேறுகிமுர்) سعیدی

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/14&oldid=905705" இலிருந்து மீள்விக்கப்பட்டது