பக்கம்:விடியுமா.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. டி. யு மா? 29* t ፍል ※ wo - •, - r. Φι » . R re அவன்: கத்துங்கள், கதறுங்கள், கர்ஜியுங்கள் உண்மை களுதகு பகடடான பட்டாடைகள் போட்டு மூங் விட்டு, உண்மையைத் தொழும் பக்தர்கள் காங்கள் என்று பம்மாத்துப் பண்ணுங்கள். அது தான் - - * , , డి : ٹیم سہ دائی 9: 浮リr ಕಳಹಟ್ಣ கலை; -ു ഋജു ഋ്.--♔ ഈ so 昶 ஹ ஹா ど。表”。 (உான்கச் சிரித்தபடி வெளியே கிருன்.) ஒருவர். யாரு இவன் ஆங்: வேருேருவர்; எவனே ஒரு இாஸ் மூன்ருமவர்: பைத்தியம் தான். அதைப் பத்தி சங்தே கமே கிடையாது. சுந்தானுர்: அயோக்கியன். திருட்டுப் பயலாக இருப் _f : . 鑫群墅籍。” இல்லாதஆன் தான் திருடன் என்று ஒருவர் அழகாகச் சொன்னுள். இல்லாதவர்கள் பெருத்த சமுதாயத்திலே திருடர்கள் மலிந்து போவதிலும் வியப்பில்லை தான்! . ஒருவர்; இருக்கிறவர்கள்-அல்லது உடையவர்கள்.-- எவ்வளவு பேர் திருடராக இல்லை? இவர்கள் தங்கள் திருட்டை கெளரவம், செல்வாக்கு, அந்: தஸ்து முதலியவைகளினல் மறைத்து விட முடி கிறது. இல்லாதவர்கள் எல்லோருமே திருடர் கள் என்று முடிவு கட்டலாமா? இப்போ வந்தானே அவன் இல்லாதவனுக எனக்குத் தோன்றவில்லை. அறிவுக்கும் சிந்திக்கும் திறனுக் கும் குறைவில்லே அவனிடம்! மகாரா: ஏது கண்டதும் காதலோ! மிஸ்டர் பாஸ்கரன், பேஷ்! - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/31&oldid=905724" இலிருந்து மீள்விக்கப்பட்டது