பக்கம்:விடியுமா.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

警 வி. டி. யு மா? தொடுப்பதைத்தவிர. எதற்காது. வாருக்காவது: பக்தனுகவோ, பாஸ்வெல்லாகவோ மாறவேண் ம்ே நீங்களும் உண்மையைக் கண்டு, சிந்தித்து, x: - - ی جنگی - ع - ら* * + - மற்றவர்களையும் சிக்கிக்கத் துண்டும் தனிமனிதம் * « : s. R :- ... : ? ... * ش. سيب. شي ي ي " : இபற்றுல் என்ன # தறமைசகும,உழைபபுககுடி, நேர்மைக்கும், உண்மைக்கும் உரிய மதிப்பையும் பாராட்டுதலேகம் காத்தயங்கக் கூடாது. அதே னேனேவில், தலையாட்டித் தம்பிரானுகவோ, மங்தை ஆடாகவோ மாறிவிடக் கூடாது என்று தான் சொல்கிறேன். அாஸ் : உங்கள் சிக்தனை உயர்த்தது. உங்களுடன் அதி: கம் பேசவேண்டும் என்ற ஆசை எனக்கு. - தாமே : பேச்சைக் கேட்டுப் பின் மறந்து விடுவதில் என்ன பிரயோசனம் ? - காஸ் : சிறு பொறிதானே பெரு நெருப்பை உண். f சக்குகிறது : நீங்கள் அவ்வப்போது சிதறுகிற, گیج مسہمت: சிக்தனைப் பொறிகள்............ தாமோ ; போதுமே ! 象尊s恕 : கலைஞர் கழகத்தில் g பிரசங்கம் அல்லது: விவாதத்துக்கு ஏற்பாடு செய்யலாமா ? - தாமோ : அதெல்லாம் வேண்டாம். பிரசங்கம் எனது. ూ ழப்பல்ல. பாஸ் : பின்னே நீங்கள் அடிக்கடி............ தாமோ , பிறர் தவறுகளைச் சுட்டிக்காட்டி, அவர்களுக் கும் பிறருக்கும் விழிப்பூட்டும் ஆசையும், ஆர்வத் துடிதுடிப்பும் என்னே முன்னே பிடித்துத் தள்ளி விடுகின்றன ! - பாஸ் : என்னமோ ஸார் ! உங்கள் போக்கு எனக்குப் புரியவில்லை, -ళాప్తిడి

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/54&oldid=905749" இலிருந்து மீள்விக்கப்பட்டது