பக்கம்:விடியுமா.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-13 புருஷோத்தமர் வீட்டின் முகப்பு தெருவில் தாமோக்சலும் பாஸ்காணும்பேசிக் கொண்டு வருகிரு.ர்கள். .. முதலாளி வீட்டின் முன்னுல் வே?லக்க:ான் ஒருவன் ஜோஅான காய் ஒன்றைப் பிடித்து அக் படியும் இப்படியும் நடை பழகுகிமூன். அவன் கழுத்தில்-அவன் உடைகளோடு சோதிதேங்காப்பூக் துவாலே கிடக்கிறது. தாமே ! ஏன் இப்படி வேலையில்லாமல் அலைகிருய் ? - வேலைக்காரன் :வேலையில்லாமல் இல்லீங்க. இந்த காய்க்கு எக்சைலா... - தாமோ : எக்ஸர்லைலா காய்க்கு உடற்பயிற்சி பழக்கு கிற நிபுணனுக்கும் நீ வேலை இல்லீங்க. இது தான் என் வேலை. காயை கடக் கச் செய்து, பிறகு குளிப்பாட்டுகிறது. சாப்பாடு வைக்கிறது. சாயங்காலமா இப்புடி உலாத்தக் கொண்டு போறது...இதெல்லாம் முதலாளி ஐயா கட்டளைங்க... > தாமே : ஒகோ, இது முதலாளி தாயா! சரிதான். பாச்த் தாலே தெரிகிறதே. கொழு கொழுன்து...இந்த டர்க்கி டவல் ? ... வேலே , அது வந்து டைகரை குளிப்பாட்டினதும் தாமோ : டைகரா ! ‘. வேல்ே அது தாங்க இந்த காய் பேரு. தாமோ ஒகோ உம்.குளிப்பாட்டி..? வேலை. உடம்பைத் துவட்றதுக்குங்க. ரோமம் சிதைவி இருக்கிற சடைசாய் பாருங்க, தண்ணி உடம்பிலே கின் மெம் இடுமம் புடிச்சிக்கிடுமில்லே சல. ன்னு தமேம மேம புடிசகண்டுமிலலே சல. தோசம் புடிச்சிக்கிடாம இருக்க, இல்ல உடம்பை தோட்டிடது. அதிக்குத்தான் இந்த டவலு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/55&oldid=905750" இலிருந்து மீள்விக்கப்பட்டது