பக்கம்:விடியுமா.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. டி. யு மா? 55

  • * ۹ - ژانس ها - - o . காபழக அவால் * பிறகு சமதமச குடடிக குராப் பவுடரும் யூ-டிகெர்லாலும் கூடப் போடு வார்கள். என்ன மிஸ்டர் பாஸ்கான் f பாஸ் : சிந்திக்க வேண்டிய விஷயம் தான். தாமோ : சித்தியுங்க சிந்தியுங்த அதுக்கு முன்னலே

இந்த ஆளை கவனியுங்க ! - `.... பாஸ் : சாதாரண மனிதன். தாமோ : ஆமாம். காட்டு மக்கள் ஆயிரமாயிரம் பேச் 喀 ஆ களிலே இவனும் ஒருவன். இவன் எப்படிக் காட்சி அளிக்கிருன் முழு மனிதன் என்று கூற ஆடையில்லை. உடலே மூட முழுத் துணியில்லை. முண்ட்ாசிலே கூட எத்தனைய்ே கிழிசல்கள் இருக்கும்...எனய்யா, அக்தத் துணியை எடுத்து விரியும். (அக்த ஆள் திண்டை உதறி கிரிக்கிமூன். பொத்தல்கன்) தாமே ; இப்படித் தானிருக்கும் பெரும்பாலோரின் ஆடைகள். ஆனல் முதலாளி காய்களுக்கு திமேம் பிடித்துக் கொள்ளாமல் பாதுகாக்க அருமையா கச் சலவை செய்யப்பட்ட ஜோகாண துண்டு. உமக்கு அந்த டவல் வேண்டுமாய்யா ? ஆள் : எனக்கு எதுக்குங்க, உள்ளது போதும், பிறத் தியாரு பொருளுக்கு வீணுக ஆசைப் படுகிறல ". . னில்லைங்க கான். தாமோ : கேட்டுக் கொள்ளுங்கள், மிஸ்டர் பாஸ்கரன் ! இவனிடம் மனிதம் குன்றவில்லை இன்னும், பாஸ் : பேராசை பெரு ஷ்ேடம் ; போதுமென்ற மனமே பொன் செய்யும் கருத்து என்று கத்துக் கொடுக்கப்பட்ட போதனைகள் மக்களில் சில பேர் உள்ளத்திலாவது உறைந்து கிடக்காமலச போகும் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/57&oldid=905752" இலிருந்து மீள்விக்கப்பட்டது