பக்கம்:விடியுமா.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. டி. யு மா? வ ஒப்புக் கொள்வதெனில், என் கங்தையின் அக் தஸ்து, குலகெளரவம்... ... புஷ்பா: அதிலெல்லாம் இடி விழர் நீயும் உன் கெளரவ மும் நாசமாய்ப் போக! காதல், காதல் என்று. பேசி, காதல் தெய்வீக மானது அப்படி இப்படி யென்றெல்லாம் அளந்து என்னேக் கெடுத்து விட்டு, இன்று தான் கர்ப்பவதி என அறிந்ததும் ஒதுக்கித் தள்ளுகிற காமுகன் உன் காமம் காஃாக்கு வேறு எந்த அழகியை வேட்டையாட முத்துமோ இன் னும் எத்தனே பெண்களே நீ கெடுக்கப் போகி ருயோ! மகா: உன்னே மறந்து பேசுகிருய், புஷ்பர். புஷ்பா: நான் கர்ப்பவதியாகாமலிருந்தால் இன்னும் என்ணே உன் காமப்பாவையாக உபயோகித்து இன்பமாகக் காலம் ஒட்ட நீ தயங்கியிருக்க மாட் டாய், சயம்ை மிகுந்த கயவன் .ே உன் சய ரூபம் இன்று தான் எனக்குத் தெரிந்தது. மதி கெட்டு, மானம் கெட்டு, கன்னிப் பண்பும் கெட்டு கேவலப் படுத்தப்பட்ட கான் உற்ருர் உறவினர் முகத்தில் விழிப்பது தான் எப்படி? அதை எண்ணினுயா? உன் மதிப்பைப் பற்றிக் கவலைப் படுகிருயே, உன்னே நம்பிய என் கதி என்னுவது? 瑟登岛霹雳 புஷ்பா, கடந்தது எடந்து விட்டது. இனி பிதற் திப் பயனில்லை. நான் சொல்கிறபடி கேள். ஊரையும உற்ருரையும் மறந்து விடு, சினிமாவில் சேர்ந்து விடு. ஏதாவது எக்ஸ்ட்ரா சான்ஸ் கிடைக் காமலா போய்விடும் பிறகு பணமும், புகழும். தானுகவே வரும். - புஷ்பா: இரக்கமற்ற மிருகம்! உன் தங்கச்சிக்கு இது : மாதிரித் தான் வழிகாட்டுவாயா நீ? உன் தந்தை பார்த்து முடித்துக் கல்யாணம் கட்டி வைக்கப்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/63&oldid=905759" இலிருந்து மீள்விக்கப்பட்டது