பக்கம்:விடியுமா.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鲨 வி. டி. யு மா? புஷ் என்னம்மா செய்றது? பட்ட பிறகு தானே புத்தி வருது? அப்போல்லாம் அப்பா-என்று ஒரு வர் இருக்கிறதாகவே பேச்செடுக்கலே. இப்ப வத்து, அப்பா சம்மதிக்க மாட்டார், குலகெளச வம், அந்தஸ்துன்னு தட்டிக் கழிக்கிருன், சுயவன் மிருகம்! கப்பு: பாவம் பச்சைக் குழந்தை நீ. உலகத்திலே

ஏமாற்றுக்காரங்க சொம்ப ஜாஸ்தி... அஷ்டா: முட்டாள் மூதேவி எனக்கு அது எங்கே தெரி க;த! - கப்பு: வருத்தப்படாதேம்மா, எழுத்திரு வா. உன்னே மாதிரிக் குழந்தைகளுக்கெல்ல்ாம் ஈசன் கல்லவழி காட்டாமலா போவான் உன்னே எல்ல இடத்திலே கொண்டு போய்ச் சேர்க்கிறேன். நல்ல வேளை கான் வங்தேனே, - புஷ்பா: அனாதை ஆலயம் ஏதாவதாம்மா? சுப்பு: வா வச. முதலிலே நம்ம வீட்டுக்குப் போவேசம் ங்கே போயிச் சாப்பிட்டு விட்டு, ஆகவேண்டி வதை யெல்லாம் கவனித்து முடித்து. புஷ்பா : இருட்டி விடாதாம்மா ? கப்பு: அதைப்பற்றி யென்ன ? புஷ். அம்மா, வக்தி ... சுப்பு : பேசாமே வா, குழந்தை. வீட்டிலே போயி பேசிக்கிடலாம். நீ சொல்ல வேண்டிய கதை யெல்லாம் அப்புறம் சொல்லேன். உம், எழுந்திரு, எழுத்திரு. (எழுத்திருக்கிருள்.) ஆமா. உன் பெயர் என்ன? அதைச் சொல்லலிய்ே, - புஷ்ப (எழுத்தபடி) புஷ்ப் கப்பு : என்ன அழகான பேரு அழகான பொண் இக்கு எந்த அழகான பேரு. வாம்மா கண்ணு. வா, பேசவோம். - --జడ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/66&oldid=905762" இலிருந்து மீள்விக்கப்பட்டது