பக்கம்:விடியுமா.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. டி பு: ம ? அவன் வாயைப் பொத்த அவர் கை கேட்டும் கி.மூர், இள்ைபலமாக அவுர்வீrலைச் சடித்து விதி: இருள் அம்மா... ஐய்யய்யோ!' என்று கையை: உதவிக்கொண்டு அவர் அவஸ்தைப்படும்போது, அவள் விலகி ஓடி, ஒரு கதவைத் தட்சிேருள். சட். டென்று கதவு இறக்கப்படுகிறது, தேவகி முன் வன்து புஷ்பாவை இழுத்து, சேர்த்துக் கட்டிக் கொண்டு, தந்தையை நோக்குகிருள். அவர் அவமானத்தால் தலைகுனிந்து கிற்கிரு.ர். - தேவகி : என்னப்பர் இது உங்களுக்கு ஏன் இந்தப் புத்தி ? உங்கள் மகள் மாதிரி இருக்கும் இந்தப் பெண்ணே நீங்கள்...சீ வெட்கமில்லை உங்களுக்கு ?. ஒரம்மா. இனி உனக்கொரு ஆபத்தும் வராது. என் அதைக்கு வந்த விடு. (அழைத்துக் கொண்டு போகிருள்.) ميشتيييييييييييسلم 8. نمي காட்சி-16 - - - r భ - o تيير e ક્ષ கதுை நாள் காலை மணி ஒனபதிருக்கலாம். தேவகியின் அறை, அலங்காத்துக்கும் ஆடம்பரங்களுக்கும் குறைவில்லை. மேஜைமீது பெரிய கண்டிை, அதன் அருகில் பவுடர், ஹோயில், இகசடாய்லெட் சாக்குகள்...... வேருெருபக்கத்தில் தனி மேஜை, அதன் மீத புத்தகங்கள், காகிதங்கள், பேனு முதலியன். அருமையான சாற்காலிகள் இாண்டு மெத்தை பாப்பிய கட்டில். - . . . ." தேவகி கட்டிவில் ஒயிலானபோவிலே ஒய். வாசமாகக் காட்சியளிக்கிருள். புஷ்பா புத்தக மேஜைய்ருகில் இடக்கும் சாற்காலியில் அமர்த்து. மேஜை மேலுள்ள தாள்களை சும்மாகிளறிக் கொண்டிருக்கிருன், - - இதகிை : உன் கதையைக் கேட்கும், போது, புஷ்பா, எனக்கு என்னமா வருது தெரியுமா ? .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/70&oldid=905772" இலிருந்து மீள்விக்கப்பட்டது