பக்கம்:விடியுமா.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 வி. டி. யு மா? 3-வது; அயோக்கியன் காலிப்பயல் { # 4-வது விலகி கில்லுடா தடியா ! தாமோ: படமாம்ே கோயிலை கவனிக்கும் முன் நடமாடும் கோயில்களான மனிதர்களை கல்னியுங்கள் என்று. திருமந்திரம் உபதேசித்தார் திருமூலர். மக்க ளிடத்தில் அன்பு காட்டுங்கள் என்று பக்தர்கள் எத்தனேயோ பேர் சொன்னர்கள். நீங்களோ பக்தியின் பெயரால் கண்மூடித்தனமாக அலைகிறீன் கள். மனிதப்பண்பை மறந்துவிடத் தயாராக இருக்கிறீர்கள். . . . . . ஒருவர்; யாருட இவன்! அயோக்கிய காய் தள்ளுடா... தனமோ.: உம். உங்கள் சித்தம்...கடவுளின் குழந்தை கள் அலறலுக்கும் சீனக்குரலுக்குமாவது செவி சாய்க்கிறீர்களா பார்க்கலாம்...... . . (பட்டினிப் பட்டாளம்-பி ச் ை க் கா க் குழச்தைகள்-கெசட்டாக்கச்சி, தகர டப்பா, மண்கலேயம், துகுப்பிடித்த கசப்போணிகளு டன் ஐயா பாலு!...பசிக்குதே.ஐயா பாலு!’ என்று வந்து குழ்கின்றன.) - . . . . தனமோ தேவனின் திருக்குமாரன் கேளுங்கள்! கொடுக் கப்படும்' என்று சொன்னரே. இத்தனை குழங் தைகள் கேட்கிரு.ர்கள். கேட்டும் உங்கள் மன மிசங்கவில்லையா ? கட்டுகிருர்கள். உங்கள் மனக் கதவம் திறக்கவில்லையா கடவுளுக்கு என்று நீங்கள் கொண்டு செல்லும் பாலை கடவுளின் குழந்தைகளுக்குக் கொடுத்தாலென்ன ? சிலர் குழந்தைகளை அடிக்கிரு.ர்கள். இயோக் சியன், காலி வீனப்பயல்...போலீசைக் கடப்பிடுங் அய்யா' என்று பலரும் க.ச்சல்போடுகிார்கன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/76&oldid=905784" இலிருந்து மீள்விக்கப்பட்டது