பக்கம்:விடியுமா.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-22 பகல். தாமோதான் அறை. கந்தின் வீட்டிலிருந்து வக்த் தாைேசதான், யோசனையோ மேஜை பருகில் கித்கிருன், 'உள்ளே வரலாமே? என்ற குரல் எழுகிறது. தாமோதான் வாசல்:தம் பார்த்து ... தாமோ: பாது? (வியப்புடன்) தேவகியா தேவகி * G母 4. 3: Ά :L* இ 3ן ாததுகடுகாண்டே வருகிருள. தாமோ ஏது இவ்வளவு தாரம் ஏதாவது சொல்ல விரும்பியிருந்தால், சக்தன் வீட்டில் வைக்கே சொல்லியிருக்கலாமே! தேவகி: உங்களைப் பின்பற்ற ஆசைகொண்,ே உங்கள் அடிச்சுவட்டிலேயே வந்தேன். தாமோ பேஷ் எனக்கு இத்தகைய சக்கர சிஷ்கை: கிடைப்பது மகிழ்வு தருவது தான். ஆனல், வழியில் பார்த்தவர்கள் என்ன சினத்திருப்பாச் கள்! - - தேவகி யாரும் எதிர்ப்படாத தனிவழியாகத் தானே நீங்கள் வருகிறீர்கள் உங்கள் பின்னுலேயே வந்த தனுல் போச்சு. இல்லையெனில் நீங்கள் எங்கே, எப்படி மறைந்தீர்களோ என்று ... ... தாமோ. ೫-೫-೯; மரியாதை தெரியாத மனிதனுக இருக்கிறேனே!...உட்காருங்கள் அம்மா, உட்கா ருங்கள். தேவகி நீங்கள் எனக்கு அதிக மரியாதை ஒன்றும் காட்ட வேண்டாம். சும்மா தேவகி என்றே அழைக்கலாம். கான் உங்களைவிட இளையவன் தானே! எனக்கு எதுக்கு கள் உபசாமெல் லாம்! (உட்காருகிருள்) நீங்கள் கிற்கிறீர்களே:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/89&oldid=905809" இலிருந்து மீள்விக்கப்பட்டது