பக்கம்:விடிவெள்ளி.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 0 191 'யாரோ நடுத்தெருவிலே விழுந்து கிடக்கிறார்கள் ! என் நான் அவன். - குடித்து விட்டு மயங்கிக் கிடப்பான்" என்ற பதில் எழுந்தது, பெண்ணின் மென் குரல் அது. இல்லை அம்மா வண்டி அங்கே வரும்போது, இந்து இடத்தில் ஏதோ குழப்பமாகத் தெரிந்தது. பலபேர் ஒருவனைத் தாக்குவது போல்...' என்று மெதுவாகப் பேசலான்ான் அவன் , - களப்பிரர்களா?' என்று கேட்ட குரலில் பதட்ட மிருந்தது. ஒரு கரம் ஆண்டியின் பூந்திரையை விலக்க, வெளியே ஒரு முகம் எட்டிப் பார்த்தது. அவ்வாறு நோக்கி யவன் வரகுாைத்தேவர் மகள் திலகவதியேயாவன். - அவள் பார்வை தெருவில் கிடந்தவன் மீது படிந்தது. நெற்றியில் ரத்தம் வடிங், அவன் முகம் வரிச்செனத் தெரிவதை அவள் கவனித்தாள் ஆ. அவரா?' என்று பதறியது அவள் உள்ளம் அவரே தான்! இளம்வழுதி. தான் அவள் நினைவு அவளை ஏமாற்றுவது கிடையாது. விழுந்து கிடப்பது களப்பிரன் இல்லையே! என்றாள் 'இல்லை அம்மா நம்மவர் தான்' என்று முனங்கி னான் வண்டிக்காரன். . . . பாவம்! கடுமையாக அடிபட்டிருக்கும் போல் தோன்றுகிறது. உயிர் இருக்கிறதோ இல்லையோ' என்து தவித்தாள் அவன். கீழே இறங்கிப் பக்கத்திலே போய்ப் பாரேன்’ என்று பணித்தாள். அவன் இளம்வழுதியின் அருகில் சென்று ஆராய்த் தான். உயிர் இருக்கிறது அம்மா’ என்றான். விடி-? ‘. . . . . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/102&oldid=905843" இலிருந்து மீள்விக்கப்பட்டது