பக்கம்:விடிவெள்ளி.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 13 அவன் நினைத்தது தவறல்ல என்பது சீக்கிரமே தெளி வாயிற்று. அருகில் வந்தபோது நன்கு நோக்கவும் அடி யார்க்கு நல்லான் தான் என்பதை வழுதி தெரிந்துகொண் ட்ான். இத்துறவிக்கு எவ்வளவோ முக்கிய அலுவல்கள் இருக்கும் போலும் என்றது அகன் உள்ளம். துறவி தகங்கவில்லை நிற்கவோ நட்ையைத் தளர்த் தவே இல்லை. தி க்கான நடையில் முன் る。 தன்னைக் கவனித்த - క్ష: } சென்று கொண்டிருத்தான். - - ... 鹬、澎 શ્ન -> . i. 1. மறைவில் むリ了。 o ఖి తొ స్త్రి జశే శ్రీః ங்கி நடந்திரு 将 ஆம் திரும்பிக் திரும்பிப் பார்த்தபடி நடப்பு துறவி தன்னைக் கடந்து சிறிது தூரம் சென்து கும் இளம்வழுதி மறைவிலேயே நின்றான். இவரைப் பின் பற்றிச் செல்வோமா? அல்லது பூங்குடி ஆச்சி வீட் முக்கே போகலாமா? என்று ஊசலிட்டது அவன் மனம் சாத்தன் இதற்குள் அங்குல ந்திருந்து என்னைக் காணவில்லை என்று அறிந்து கிளம்பினாலும் கிளம்பிச் சென்றிருக்கலாம் இத்துறவியின் செயல்கள் மிகுந்த ஐயம் எழுப்புவனவாக உள்ளன. இவரைத் தொடர்ந்து சென்றால் உண்மைகள் ஏதேனும் அம்பலமாகலாம் என்று உள் மனம் உரைத்தது அதன் குரலை ஏற்றுக் கொண்டான் அவன். மரத்தின் பின்னாலிருந்து வெளிப் பட்டு, ம்ெ துவாக அடியெடுத்து வைத்து நடந்தான். பின்னே ஆள் வருகிறது என்ற சந்தேகம் துறவிக்கு எழா திருக்க வேண்டுமே எனும் உணர்வோடு அவன் மரங் களின் பின் மறைந்தும் நிதானமாகவும் தொடர்ந்து சென்றான். ஆற்றங்கரையோடு சென்ற அடியார்க்கு நல்லான் ஒரு இடத்தில் திரும்பி, சற்றே நின்றான். வந்த வழியைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/114&oldid=905868" இலிருந்து மீள்விக்கப்பட்டது