பக்கம்:விடிவெள்ளி.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 விடிவெள்ளி வயது முதிர்ந்து கூனிக் குறுகிய புளியமரம் ஒன்று அங்கு இருந்தது. சில அடிகளுக்கப்பால் குடிசை இருப்ப தும் புலனாயிற்று. சூழ்நிலையை ஆராய்வதில் ஈடுபட்ட வழுதி திடீ ரென்று தரையைச் சுட்டிக் காட்டினான். இங்கே குதிரைகள் சுற்றிச் சுற்றி வந்து, அமைதியிழந்து முரண்டு பிடித்தது போல் தடங்கள் பதிந்து கிடக்கின்றன’ என்ற ன் 'உம்ம். அங்கே போய்ப் பார்க்கலாம என் து எச்சரிக்கையோடு அடி எடுத்து வைத்தான் சாத்தன். ‘என்னிடம் சிறு குத்து ஈட்டி இருக்கிறது. உன்னிடமும் இருந்தால், எடுத்துக் கையில் பிடித்துக்கொள். எதற்கும் விழிப்புடன் நடப்பது நல்லது என்றான். அல்ன் தகுந்த முன்யோசனையோடுதான் நடந்து கொண் டான் என்பதை அங்கே எதிர்ப்பட்ட நிகழ்ச்சிகள் நிரூபித்துவிட்டன. அவ்விருவரும் குடிசையை நெருங்கும் முன்னரே சாதி இட மூன். ளிைன் கால்கள் எதன் மீதோ இட அவன் குனிந்து கினான். அவனுக்குப் பழக்கமான கிழவன்-குதிரைகளைப் பிடித்துக்கொண்டு மரத்தடியில் காத்திருக்க வேண்டியவன்-தான் உயிரற்றுக் கிடந்தான். நே க் திருடிச் சென்றிருக்கி, கணபதி. எதற்கும் கடிசையையம் அாய்க்க விடுவோம்’ - எதற்கு குடிசையையும் ஆராய்த்துவிடுவிே ம என்று மெதுவாக முன்னேறினான் அவன். வழுதியும் தொடர்ந்தான். பழங்குடி லினுள் சிறு வெளிச்சம் தெரிந்தது. கெக் கெக்கே’ என்ற விசித்திரமான சிரிப்பொலியும், எதிர் பாராத நல்ல வேட்டை' என்ற பேச்சுக் குரலும் உள்ளே மனிதர்கள் இருக்கிறார்கள் என்று அறிவுறுத்தின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/125&oldid=905892" இலிருந்து மீள்விக்கப்பட்டது