பக்கம்:விடிவெள்ளி.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்விக்கண்ணன் ( 179 மங்கையர்க்கரசி கோபமாக வெளியேறினாள். மது கணமே அவளுடைய குதிரையன் டி நடது - ஒசையுடன் ஓடுவது கேட்டது, மாறன் காரி மிடுக்காகச் சிசித்தார். 'நமது வீட்டுக்குள்ளேயே நமக்கு எதி: யாரோ இருக்கிறார்கள் என்று தான் எண்ண வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் இனம்லழுதி எப்படி அறையிதுன் ளிருந்து வெளிப்பட்டுத் தப்பி ஓடியிருக்க முடிவும்: அவனைப்ப்ற்றிய செய்தி மதுரையில் உள்ளவளுக்கு எப் படி எட்டியிருக்க முடியும்?......' - அவருடைய மூளை வேலை செய்தது. அது இருக்கட்டும். முதலில் புறப் பகையை ஒழித் துக் கட்டுவோம். அதுவே அறிவுடைமை ஆகும்’ என்றது அவர் சிந்தனை. அதன் பிறகு அவர் வீண் பொழுது பேர்க்கவில்லை. தமது நம்பிக்கைக்குப் பர்த்திரமான ஆள் ஒருவனை அழைத்து ரகசியமாக யோசனைகள் கூறி, வேகமாக அனுப்பி வைத்தார். - மாறன் காரியைப்பற்றிய கசப்பான எண்ணங்களோடு பிரயாணம் செய்து கொண்டிருந்தாள் மங்கையர்க்கரசி, அவள் காரியை மிகுதியும் நம்பியிருந்தாள். அவர் அவசி யம் உதவி செய்வார் எனும் உறுதியோடு தான் முன்பு வழுதியை அவரிடம் அனுப்பினான். அவர் வஞ்சித்து விட்டார் என்று சாத்தன் கணபதி மூலம் அவள் தெரிந்து கொண்ட போதிலும், முற்றிலும் அவரை ஒதுக்கிவிட மனம் வரவில்லை அவளுக்கு. தானே காரியைக் கண்டு பேசி உண்மையை அறிய வேண்டும் என்று ஆசைப் பட்டாள். அப்படி அவரைச் சந்திப்பதற்காகத் தனியே செல்லது நல்லது தானா? என் து அவள்யோசிக்காமலில்லை. ம் மூல னாரை அனுப்பலாமா என்றுகூட எண்ணினாள் முடிவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/180&oldid=906011" இலிருந்து மீள்விக்கப்பட்டது