பக்கம்:விடிவெள்ளி.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்வி க்கண்னன் 293 போல் பாவித்து, மறைத்து வைத்திருந்த நஞ்சை விழுங்கி விட்.ாள் என் தந்தை கூடவே நானும் போகிதேன். திலகத்தை மறந்து வி. தீர்கள்' என்று கூறிப் புன்னகை புரித்தாள். 'அம்மன் , என்ன செய்து விட்டீர்கள்?’ என்று பதறி ாைன் அவன் . அவள் ஆசையோடு அவளை நோக்கினான். எனது இறுதி வேண்டுகோள். ஒரே ஒரு தடவையாவது என்னை திலகம் என்று என் செவி குளிரக் கூப்பிட மாட்டீர்களா? எனக் கேட்டாள். - 'திலகம்...என்னை மன்னித்துவிடும்...திலகம் அவள் முகம் நிறைவோடு மலர்ச்சி பெற்றது. அவன் விழிகள் அவன் முகத்தைப் பருகியவாறே மேலேறிச் சொருகி மூடிக் கொண்டன. வழுதியின் கண்கள் அவளுக்காகக் சுடுநீர் சிந்தின. அதே வேளையில் அவனைத் தேடிக் கொண்டு மங்கை யர்க்கரசியின் வண்டி வந்து சேர்ந்தது. அதில் அழுத வல்வியும் இருந்தாள். பிராட்டியார் பெருமையோடு அவளை வாழ்த்தி வர வேற்றாள் அமுதம் அடங்காத ஆசையோடு, தனியாத ஆர்வத்தோடு அவனைப் பார்வையால் விழுங்கினான். 'அமுதம் உனக்காக எவ்வளவு தவியாய் தவித்தாள் தெரியுமா? என்று விளையாட்டாகச் சொன்னாள் மங்கை யர்க்கரசி. 泷 போங்கம்மா!" எனக் குழறிய அமுதத்தின் முகம் "to வப்பேறித் தாழ்ந்தது. மகிழ்ச்சி மெருகிட்டுப் புது எழில் சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/196&oldid=906044" இலிருந்து மீள்விக்கப்பட்டது