பக்கம்:விடிவெள்ளி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 விடிவெள்ளி விளையாட்டாகச் செயல் புரிந்துவிட்ட ப். நீ பிடிபட் உன் நிலைமை என்னாகியிருக்கும்? உனது - திட்டங்களும் ஏதேனும் இருந்தால் என்ன நல்வன்ேளையாக நீ தப்ப முடிந்தது திருவருள் உனக்குத் துணை நின்றது. வழுதி வெறும் உணர்ச்சித் துடிப்பு இருப்பது மட்டும் போதாது. ஆழ்ந்த அறிவும், அடக்கமும், சிந்திக்கும் பயிற்சியும் வேண்டும். உன்னிடம் அளவில்லாத தன்னம்பிக்கை இருக்கலாம். உடல் வலிமையும் இருக்கலாம். ஆயினும், மாற்றான் வலிமை, தைரியம், சூழ்நிலைலயையும் சமய சந்தர்ப்பங்களையும் கருத்தில் கொண்டே செயலாற்றத்துணிய வேண்டும். போல் அவர் பேசியதற்காக இளம் ள்ளவில்லை, பணிவன்புடன் அவர் செவி மடுத்தான். அது என் தவறு என்றே தோன்றுகிறது. எனது ய் மொழியையும், என் முன்னோ ر: ឧៈ :ா து து பழித்துரைத்தால் எனது உள்ள: |ப்படிப் பேசுவோர்தா வைத் துண்டிக் மீண்டும் டின் உணர்ச்சிக்கு ம் விழுதியின் வேகத்துக்கு வடிம்பலம்ப நின்ற பாண் டியனைப் பற்றி ஒருவன் இழிவாகப் .ேசியதைக் கேட்டதும் நான் ஆத்திரம் கொண்டேன்......” "நாய்கள் குரைப்பதனால் யானைகளின் பெருமை * - リ & : 劝 w குறைந்து விடுமா? நரிகள் ஊளையிடுவதனால் திங்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/29&oldid=906068" இலிருந்து மீள்விக்கப்பட்டது