பக்கம்:விடிவெள்ளி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 29 சிறப்பு விடும் எண்ணுகிறாயா?" என்று புலவர் 兹-弯幕了。 அவன் பதில் ஒன்றும் செல்லவில்லை

மூலரினான் அறிவொளி மிளிரும் கண் இன் சிறு விளக்கின் சுடரையே உறுத்து நோக்கின. அதனுள் ஒடுங்கி விட்ட ஏதோ பெரும் ரகசியத்தைக் கூர்ந்து கவு னிப்பதுபோல் பதிந்து நின்றன

சில ைங்கள் சென்றதும் அவர் தெளிலே டும் g } نگلي பெருமிதத்தோடும் பேசலானார்: திலந்தரு திருவிந் பாண்டியன் என்றும், பாண்டியன் மாகீர்த்தி எனவும், நெடியோன் என்றும் அழைக்கப் பெற்ற வடிம்பலம்ப நின்ற பாண்டியனின் பெருமை உயர்ந்தது. இவன் பேரவையில்தான் தொல்காப்பிடம் அரங்கேற்றப்பட்டது குமரிமுன்ைக்குத் தெற்கேகுமரிநாடு என்ற நிலப்பரப்புமுன்பு இருந்தது. கடல் பிரளயத்தல் تميلاً نتين அது அழிவுற்றது. அவ்வாறு அந்நிலம் அழிவதற்கு முன் னால், அங்கு பஃறுளி எனும் ஆற்றை வெட்டுவித்தான் گسـبی* - FTR . . . بیی های مهم و به هر چ *مہم ديسمبر، تختر م-م - . . நெடிபோன். கடல் தெய்வத்திற்கு விழா எ ன ல் பக்கன்

குக் கடல் பணித்து புனைந்த அதையேயாகும். மே மிகுந்த மாண் பு பெற்றது. வெற்றிகண்ட மன்னன் இவன் அங்கு மீன் இலச்சிை :ே இ கல்பதித்து. தன் அடிகனை ஆண்டுள்ள கடல் அலம்பும்படி அவன் தின்றான். வடிமலம்ப நின்ற பாண்டியன் என் பெயரும் பெற்றான்......' s J; "ஆகா' என் து; ஆனந்தத்தால் கூறினான் இளம்வழுதி. பாண்டியர் பெருமை இன்று பழித்துரைக்கும் நிலை எய்திவிட்டது. எனினும், காலப்பரப்பிலே அழியாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/30&oldid=906071" இலிருந்து மீள்விக்கப்பட்டது