பக்கம்:விடிவெள்ளி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ0 விடிவெள்ளி

அவன் நினைத்துச் செய்த செயலாக இருக்கலா: என்னாமலே செயல்பட்டுவிட்ட நிகழ்ச்சியாகவும் இருக் இா. ரங்கெங்கோ திரிந்த இளம்வழுதி, பொழுது ாத பொன்மய வேலையில் ஆற்றோ ఛ్ புலர்த்ததும் 4: ரத்தை அ.ை தி ல் ன் 3: அதிகாலையிலேயே கடும் வழக்கம் உடையவர்கள் அதிகமாகவே காணப் ட்டார்கள். ஆற்றோரம் கல் லப்பாகவே விளங்கியது. ஒரு இடத்தில் உயிர்ப்பு குதியாட்டம் போட்டது. அங்குதான் குமரிப்பெண்கள் நீராடிக் கொண்டிருந் தசர்கள். தேன் குரலும், கிளி மொழியும், வீணையின் தசதமும், வேய்ங்குழல் ஒசையும் குயில் ஒலியும் மயிலின் குதும் கலந்தும், பிரித்தும், இணைந்தும் பேசிமகிழ்ந்தன. சிரிப்புக்குப் பஞ்சமே இல்லை அங்கு. தி டிரெ ன்று, 'அமுதம், அமுதம் உன் கு-ம் ஆற்றோடு போகிறதே! என்று அலறியது குயில் குரல். - ஆடி அசைந்து போ அம்மா இன்னும் தள்ளிப்போ அம்மா' என்று ராகம் இழுத்தது மயில் குரல். அதன் சொந்தக்கரிேயின் வளைக்கரங்கள் நீரை அள்ளி எறிந்தன. அலையெழ எற்றின. குடம் தகர்ந்து, நகர்ந்து போய்க்கொண்டே இருந்தது. நீரோட்டம் அதை வரவேற்று இழுத்துச் சென்றது. . ஐயோ! என் குடம்' என்று பரிதாபமாக ஒவி செய் தது குழலோசை. ஏண்டி சந்தனம், குடத்தைத் தண்ணீரிலே தள்ளி விட்டாய்?’ என்று சீறியது வீணைக்குரல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/41&oldid=906095" இலிருந்து மீள்விக்கப்பட்டது