பக்கம்:விடிவெள்ளி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 விடிவெள்ளி சென்றிருக்கிறார் நீங்கள் வெளியே போய் விடாதபடி கண்காணித்துக்கொள்ள வேண்டுமாம். அவர் உங்களுக்கு வில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. விருந்தாளி என்று வெளிப்படை Հ --Հ Հ Հ ாக உங்களுக்கு கேடு செய் இருப்பது தெரிகிறது. நீங்கள் நிளம்ப வேண்டும். அவர் ய இருக்கக்கூடாது. ధ 2. இளம்வழுதி

  • 8 § . 盗 .این امر مسعه ۹ ه. ومبی
; ఫక } : ,

--- அவள் தறினாள் ஐயய்யோ, அது கூடாது, என் தந்தையை நன்கறிவேன். அந்த அளவுக்கு வேறு எவரும் அவரை உணர்த்திருக்க முடியாது. உங்கள் நன்மையைக் கருதியே சொல்கிறேன். நீங்கள் இருவரும் பேசியபேச்சை ந:லும் கேட்டுக் கொண்டிருந்தேன் உங்கள் பேச்சும் எண்ணமும் அவருக்குப் பிடித்தமானவையாக இரா. அவர் அரண்மனைக்குப் போயிருக்கிறார். திரும்பி வரும் போது, உங்களுக்குரிய ஆபத்தும் அவரோடு கூடவேவரும் என்று என் மனம் உறுதி கூறுகிறது.'

திலகவதியின் கூற்றில் உண்மை உண்டு என்பதை அவன் உணர்ந்தான். அவளுக்கு நன் றி கூறிவிட்டுக் கிளம்பினான். - "நீங்கள் முன்வாசல் வழியாக வெளியே போகக் கூட. து. நீங்கள் இங்கிருந்து செல்வது வேறு யாருக்கும் தெரியக்கூடாது. அதற்குத் துணைபுரியக் கூடிய வழியை தான் காட்டுகிறேன்" என்று கூறி அவள் அவனை ரகசிய வழியின் பக்கமாக அழைத்துச் சென்றாள். தோட்டத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/53&oldid=906121" இலிருந்து மீள்விக்கப்பட்டது