பக்கம்:விடிவெள்ளி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிககன்னன் ( 83 விருந்த திட்டி வாசலைத் திறந்து அவனை வழியனுப்பி வைத்தாள். . என் தந்தையின் பார்வையில் படவேண்டாம். அவர் உதவியை நாடி இனி இங்கு வரவும் வேண்டாம் என்று எச்சரிக்கவும் அவள் மறந்துவிடவில்லை. 8. தியுடன் விளையாட்டு: -ီr, • 。醬 } ម្ល៉េះហ្ន៏ នុ៎ះ கிருத்த ్ళు தி: போயிற்து, களப் ఆఅ ன் இதில் பயனில்லை என்று நினைத்தான் க்கு அஞ்சி நடுங்கி யும், அவர்களிடம் பெறக்கூடிய நலன்களைக் கருதியும், அவர்களது அடிவருடிகளாக மாறி வாழ்ந்தவர்கள் மீதும் அவனுக்குகோபம் ஏற்பட்டது நயவஞ்சகர்களிடம் வெறுப் பும் சினமும் கொன் அவன் ఫీ to a يَ ببيعي لأمير مبي بي: : .狩 s”? . & x`კჯ -م: வரகுனத் தேவரும் இந்த இனத்தைச் சேர்ந்தவராக இருப்பார் சன்று: ν வே முடியவில்லை. அவனால், அவர்மீது அவன் நம்பிக்கை வைத்திருந்தால்,

గ: ஆனால் அவருடைய மகளே அவருக்கு எதிராகச் சான்று கூறும்பொழுது அவன் என்ன செய்ய முடியும்: தேவர் திரும்பி வரட்டும் என்று காத்திருந்தால் ஒரு வேளை ஆபத்து சூழினும் சூழ்ந்து விடலாம்; அதன் பிறகு தம்புவது என்பது இயலாத காரியம் ஆகிவிடும் வருமுன் காத்துக் கொண்டது நல்லதுதான் என்றே அவன் உள்ளம் பேசியது. கூற்றன் நாயனார் தேவரை அழைத்து ஆலோசனைக் கேட்கும்நிலைமை இருக்கிறது என்றால். இவர் களப்பிரர் 3 , - . . . . أي سداوته

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/54&oldid=906123" இலிருந்து மீள்விக்கப்பட்டது