பக்கம்:விடிவெள்ளி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 விடிவெள்ளி யானால் அவரும் இங்கு வந்தாலும் வரக்கூடும் என்ற எண்ணம் அவனுக்கு மகிழ்வு உண்டாக்கியது. அவன் எண்ணம் உடனடியாகச் செயலுருப் பெற் நது போல், மாமூலனார் திடீரென்று காட்சி அளித்தார் முன்பே வந்து அவர் அதுவரை வேறு எங்கோ ஏதோ அலுவலில் ஈடுபட்டிருந்திருப்பார் என்று வழுதி நினைத் துக் கொண் - ன் ாரின் பருந்துப் பார்வை அனைவரையும் HR శ్రీః தடவியது. இளம்வழுதியின் மீதும் படிந்தது. "ஓ! நீயும் வந்திருக்கிறாயா? என்றார் அலர், திருவருவா மீண்டும் தம்மைக் கூட்டுவித்திருக்கிற்து தி புன்னகை புரிந்தான். காலையில் ன்ன வார்த்தைகளை அவருக்கு நினை ப்டம் கிடைத்ததே என்ற மகிழ் § சழன்; லவர் சரிதான் என்று தலையாட்டினார். தமது தகர், அவரையும் இளம்வழுதியையும் கொண்டிருந்த துறவி அடியார்க்கு இல்லான் குறுக்கிட்-ன் . த் கவன் 应 '\ . . செயல்களை கவனிப்பதற்கு முன்பு, ரும் நம்மவர்கள் தானா. நம்பத் தகுந்தவர் தை உறுதி செய்து கொள்ள வேண்டும். புதியவர்களை தம்மிடை யே புகவிடுவது நல்ல என்பது பற்றியும் யோசிக்க வேண்டும்' என்று அவன் சொன்னான் நாம் நம் ශ්‍රී ; ప్తి శ్రీ 邸留岛蚤演 ä百 ன் o நல்லான் யாரைக் குறித்து இவ்வாறு சொல்கிறார் என்பதை நான் அறிவேன் இங்குள்ள அடியார்கள் அனைவரும் அவருக்கு நன்கு பழக்கமானவர்களே. சாத்தன் கணபதியும் புதியமர்ல்லர். இளம்வழுதி ஒருவர் தான் இன்று புதிதாக வந்திருக்கிறார் என்றார் மாமூலனார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/69&oldid=906156" இலிருந்து மீள்விக்கப்பட்டது