பக்கம்:விடிவெள்ளி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற்பதிப்பின் முன்னுரை ள்ளி சுத்த சுயம்புவான சரித்திர நவீனம் பெருமை பேச நான் தயாராக இல்லை. என்கிற படைப்புகளில் எதுவுமே பரிபூரண வரலாற்று நவீனம் ஆகிவிட முடியாது; ஆவதுமில்லை அதிலும், சசி:ான த5:ாது என்று திட்ட வட்டமான சான்று: கன் முற்றிலும் பெற்றிராத தமிழகத்தின் சரித்திரச் துகளை ஆராய்ந்து, சரித்திர உண்மைகளி விருந்து இம்மியும் பிசகாமல் நாவல் எழுதுகிறோம்திகருேக்கிறோம் - எழுத முடியும் எம்மால் என்று பெருமை பேசுகிறவர்கள் கூற்றும் கற்பனை என்றே கொ:ளப்பட வேண்டும். - - ாய் எழுதியுள்ள மகத்தான இலக்கியமான மாதானமும்’ (வார் அன்ட் பீஸ்) நமது நாவலாசிரியர்களால் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும் , த மி தி ல் எழுதுகிறவர்கள் யாரும் டால்ஸ்டாயைப் பின்பற்றுவதில்லை வரலாற்றின் பகைப்புலத்திலே கற்பனையைத் தாராளமாக உலவ - அலெக்ஸாண் - ர் டுமாஸ், விக்டர் ஹ்யூகோ, ஸ்காட் போன்றவர்களின் வழியைத்தான் நார்கள். கதைச் சுவைதான் முக்கியம் §§ டனேயே சரித்திர நாவல்களும், தைகளும் இங்கு படைக்கப்படுகின்றன. வெள்ளி' எனும் வரலாறு தழுவிய கற்பனை இதழில் வெளிவந்தது. அதை வெளியிட்டு என்னை கெளரவித்த புதுமை ஆசிரியருக்கு எனது நிதிை உரிய - - விடிவெள்ளியை புத்தகமாக வெளியிட்ட எனது அருமை நண்பர் தோ. ந. வீரராகவன் அன்ர்களுக்கு என் இதயபூர்வமான வந்தனம் என்றும் உண்டு. சென்னை, வல்லிக்கண்ணன். 蚤遂一品一罩g莎罗

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/7&oldid=906158" இலிருந்து மீள்விக்கப்பட்டது