பக்கம்:விடிவெள்ளி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடிவெள்ளி -வல்விக்கண்ணன் முதல் பாகம்-காரிருள் 'ஆறிடு மேடும் மடுவும் போலாம் செல்வம் என்பர். வல்லரசுகளின் வாழ்வும் அத்தன்மையது தான். இதற்கு உலக வரலாறு எவ்வளவோ சான்று பகரும். - - ثم خينتو கால வேகத்திலே தோன்றி வளர்ந்த சாம்ராஜ்யங்கள் மக்களின் வாழ்விலும் நாட்டின் பண்பாட்டிலும் தங்கள் முத்திரைகளைப் பதிக்கின்றன. கால வெள்ள த்தின் சுழிப்பிலே அடிபட்டு அவை இருந்த இடம் தெரிபாலும் போய்விடுகின்றன. அவற்றின் எழுச்சி:ைபும் வீழ்ச்சியை பும் பற்றிப் பேசும் சா சரித்திரங்கள்! sý 8. o , مهم சிசபங்களாக விளங்குகின்றன தமிழகத்தில் முப்பெரும் வல்லரசுகள் வாழ்ந்து. ஆட்சி புரிந்து நாட்டை வளம்படுத்தின. உலக தின் இதர பல நாடுகளிலும் தங்கள் புகழ் ஒளி பரப்பின. பின் காலச் சூறையிலே சிக்கிச் சிதைந்தும் போயின. எனினும் அவற்றின் எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும் பற்றித் திட்டவட்டமாகக் கூறும் வரலாறுகள் இல்லைதான். தமிழகத்தை ஆண்டுவந்த மூவேந்தரில் பாண்டியர்கள் சிறப்புடன் வாழ்ந்த காலமும் இருந்தது செயல் திறம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/8&oldid=906179" இலிருந்து மீள்விக்கப்பட்டது