பக்கம்:விடிவெள்ளி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 விடிவெள்ளி இழந்து ஒடுங்கிக் கிடந்த காலமும் உண்டு. மீண்டும் எழுச்சி பெற்றுப் புகழ் ஓங்க அவர்கள் திகழ்ந்த காலமும், பின் தேய்ந்து மறைந்த காலமும் தொடர்ந்தது. அல்ை பற்றி அறுதியிட்டுச் சொல்லக்கூடிய நிச்சயமான ஆதா ரங்கள் கால வெள்ளத்திலே அடிபட்டுப் போயின. ஆயினும், ஆராய்ச்சியும் அறிவும் உண்மையின் சில சில துணுக்குகளைக் கண்டு தொகுத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்-பாராட்டத் தகுந்ததும் கூட. அவ்வாறு கிடைத்துள்ள வரலாற்றின்படி, பாண்டி, நாட்டில் கி. பி. 3-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் கி. பி. 8-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை களப்பிரர்’ என்போரின் ஆதிக்கம் நிலவி நின்றது. களப்பிரரின் படையெடுப்பும் ஆளுகையும் பாண்டி நாட்டில் பலப் பல மறுதல்களையும் புரட்சியையும் உண்டுபண்ணின. இவர் களுடைய ஆட்சிக் காலம் வரலாற்றினரால் இருண்ட

காலம் எனக் கூதப்பட்டுள்ளது. தாட்டிலே இருள் பரப்பிய ஆட்சியினரை வென்று து மீண்டும் நல்லாட்சி நிறுவியவன் பாண்டியன் கோன் (கி பி 575 கி0ே), அம்மன்னனின் லட்சிய கமும், முயற்சிகளும், அவனது வீரமும், போராட்ட வெற்றியும் புகழுதற்குரியன காலத்திரையின் பின்னே மூடுண்டு கிடக்கும் அவற்றை ஒருவாறு அறிமுகப் படுத்துவதற்காகவே உதயமாகிறது இந்த விடிவெள்ளி.'

'; of £3. 3 ي:مه o 1. இருளோடு வந்தவன் மதுரை மாநகரம் இருளில் மூழ்கிக் கிடந்தது. ಪಿಚ್ಟೆ அமைத்துத் தமிழ் வளர்த்த திருநகரம்-விரமத வரின் புகழ் வளரத் துணைபுரிந்த பெருநகரம்.பாண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/9&oldid=906199" இலிருந்து மீள்விக்கப்பட்டது