பக்கம்:விடிவெள்ளி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 95 வெறியர்கள் எவரோடாவது வம்பு இழுத்து விபத்துக்கு உள்ளாகியிருப்பாரோ என்ற கவலையோடு காத்திருந் தேன்...' என அவன் கூறினான் , மங்கையர்க்கரசியின் அருள் நிறைந்த விழிகள் இளம் வழுதியைக் கனிவுடன் நோக்கின. அன்பு ஒளி வீசும் அவள் முகத்தில் தாயின் பெருமித நிறைவும் மகிழ்வும் தவழ்ந்தன. வலியச் சென்று வம்பை இழுத்துப் போட்டுக் கொள்ளாமலே இருக்க முடிய தோ உன்னால்?" என்று கேட்டாள். அவள் குரலில் கண்டிப்போ, குறை கூறவோ, கோபமோ தொனிக்கவில்லை, பரிவு கலந்த ஒரு குழைவே ஒலி செய்தது. - இளம்வழுதி சிரித்தபடி முகம் தாழ்த்தினான் இன்று நான் அப்படி எதுவும் செய்யவில்லை சாத்தனை சந்திக்க முடியவில்லை. புலவர் அவர்களையும் வீட்டில் கானை இயலவில்லை. அதனால் வீதிகளில் சுற்றி வந்தேன. அறி முகமான ஒருவர் வீட்டில் விருந்துண்ன வேண்டிய அவசி :ம் ஏற்பட்ட து’ என்றால் அது யாரோ?" அவள் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று குழம்பினால் அவன். வெட்கமும், மகிழ்வும் அவனைப் பற்றிக் கொண்டன. அவன் குழப்பத்தைக் கவனித்த மங்கையர்க்கரசி குறு நகை பூத்தாள். வேண்டாம். சொல்ல விருப்பமில்லா கதை நீ எங்களுக்கு அறிவிக்க வேண்டாம் என்றாள். விழிப்புடன் நடந்து கொண்டால் சரி. நாம் லோ சிக்க வேண் பற்றிச் சிக்கிப்டோம் என் : ஆலோசிக்க வேண்டியது பற்றிச் சிந்திப்டோம் என்று குறுக்கிட்டார் ம. மூலனார். சாத்தன் கணபதி தன்னைக் கொண்டு வந்து சேர்த்த இடம் மாமூலனாசின் வீடல்ல; முந்திய இரவில் ஆலோசனை செய்வதற்காகப் பலரும் குழுமியிருத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/96&oldid=906215" இலிருந்து மீள்விக்கப்பட்டது