பக்கம்:விடிவெள்ளி.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ஐ விடில்ென் வரி மடாலயமும் அல்ல; முதல் தினம் தான் மறைந்திருப்ப தற்கு வசதியளித்த மங்கையர்க்கரசியின் தனியிடமும் அல்ல' என்பதை இளம்வழுதி உணர்ந்து விட்.ான். அழகும் குளுகையும் நிறைந்த சூழலில் தனித்திருந்த அந்த வீடு சகல வசதிகளையும் பெற்ற இடமாகவே தோன்றி யது. அதுவும் மங்கையர்க்கர சிக்குக் சொந்தமானதாக இருக்கலாம் என அவன் எண்ணினான். அந்த அம்மையாரைப் பற்றித் தெளிவாகவும் விவர மாகவும் அவன் எதுவும் அறிந்துகொள்ள இயலவில்லை. இன்னும் அவளைக் குறித்துக் கேள்விகள் எடுக்க அவன் வாய் திறக்க வேண்டியதுதான்; உடனே சாத்தன் ஊமை யாகி விடுவான். நண்பனின் இந்தப் போக்கு விந்தை யானதாகப்பட்டது அவனுக்கு. மீனாட்சி ஆச்சியோ, "அப்ரோட்டியாரைப் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது, என்று முதவிலேயே அழுததமாக அறிவித்து விட்டாள். அப்புறம் அவன் யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது ? சரி தெளிவாகிறபோது தானாகவே தெளிவாகட் டும். அல் அம்மையார் மதிப்புக்குரியவர்; மிகுந்த செல் வாக்கு உடையவர் என்று புரிகிறது. இவ்வளவு போதும்' என அவன் தன்னையே தேற்றிக் கொண்டான். - பலரது போற்றுதலுக்கும் உரியவளான அவள் மாமூலனாரிடம் பக்தி செலுத்தி வந்தான் என்பதும் அவ லுக்கு: புரிந்திருந்தது. அவர் பெரியவர்: அறிவில் உயர்ந் தவர்; கல்வியில் சிறந்தவர்; தற்குனங்களின் உறைவிடம்; தமிழ்ப் பறது. حمی தின் மீது அன்பும், தாய் நாட் டின் விடுதலையில் அடக் க முடியாத ஆர்வமும் கொண் உலர்-இன் த்றால் எல்லாம் அப்பிரட்டியாருக்கு அந்தப் புலவரி. ம் மதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று அவன் f مسي

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/97&oldid=906217" இலிருந்து மீள்விக்கப்பட்டது