பக்கம்:விடிவெள்ளி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்விக்கண் ணன் ( 97 கருதினான். இக்காரணங்களினால் தானே அவர் பால் அவனுக்கும் பக்தியும் பாசமும் ஏற்பட்டிருந்தன: மாமூலனார் சொன்னார். களப்பிரர்கள் அச்சம் கொண்டுவிட்டார்கள். அது தெளிவு. இப்பொழுது அவர் களுக்குப் போதாத காலம். மதுரையில் மட்டுமல்ல. போதுவாகவே அவர்கள் பலவாறு சோதிக்கப்பட்டு வருகின்றனர். முந்து து-முந்நூற்றைம்பது ஆண்டுகளா கத் தட்டிக் கேட்க எவருமற்ற சூார்களாக வாழ்ந்து பழகி விட்டார்கள் அவர்கள். அதனால் சோம்பலும் மீது மிஞ்சிய சுகபோக ஆசையும் அவர்களிடம் உறைந்துள் னன. தயமையும் கோழைத்தனமும் குடிகொண் டுள்ளன. பல்லவர்கள் அவர்களுக்குத் தொல்லை கொடுத்து வரு கிறார்கள். இது தகுந்த தருணமாகும். பேராற்றல், படை த்த பெருவீரர்களைத் திரட்டிக் கொண்டு வீரத் தோடு அவர்களை எதிர்த்தால் அவர்கள் வீழ்வது திண் ணம். இளம்வழுதி இதை நீ நினைவில் நிறுத்திக்கொள் வது நல்லது. தனியனாய் இம் மதுரை மூதூரில் முயற்சி இசய்வதனாலோ உன் குறிக்கோள் நிறைவேறி விடாது. நாட்டினருக்கு ஆட்சியினர் மீது வெறுப்பு பிறத்திருக் இறது. அதைப் பயன்படுத்திக் கொண்டு வீரர்களைக் கட்டு உனது வேலை இப்போது இங்கு இல்லை!" இனம்வழுதி, வாய் திறவாது நின்றன் வயதிலும், அறிவிலும், அனுபவத்திலும் பெரியவரான மாமூலனா ரின் கற்று ஆணித்தரமான உண்மை-நல்ல வழி காட்டக் கூடியது-என்றே அவன் உள்ளம் அறிவுறுத்தியது. "சாத்தன் இன்று இரவில் இங்கிருந்து புறப்படுகிறான். நீயும் அவனோடு போ. நான் திருமுகம் ஒன்று தீட்டித் தருகிறேன. அதை யாரிடம் சேர்ப்பிக்க வேண்டுமோ அவரிடமே அவன் உன்னை இட்டுச் செல்வான். அவர் உனக்குத் துணை புரிவார். அதன் பிறகு செய்ய வேண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/98&oldid=906219" இலிருந்து மீள்விக்கப்பட்டது