பக்கம்:விடுகதை விளையாட்டு.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

70. உரல், உலக்கை.

71. பேனா

72. கடிதம்.

73. கடல் அலை.

74. அகப்பை.

75. உப்பு.

76. உதடு, தம்பி என்று சொல்லும் போது கீழ் உதடு மேல் உதட்டைத் தொடும். அண்ணன் என்னும்போது தொடாது.

77. தேன் கூடு.

78. எதிரொலி.

79. நெருப்பு.

80. அரிவாள்மனை.

81. பால், மோர், நெய்.

82. நாய்.

83. சேவல்.

84. பூட்டு.

85. எலுமிச்சம்பழம்.

86. கைகாட்டி.

87. அடுப்பு, நெருப்பு, கரி, சோறு.

88. காளான்.

89. குடை.

90. வெங்காயம்.

91. சூரியன்.

92. தலைமுடி.

93. தேங்காய்.

94. குழி.

95. இடியாப்பம்.

96. சோப்பு.

97. தேன் கூடு.

98. பூசணிக்காயும் அதன் கொடியும்.

99. பல்.

100. பேனா

101. கண் இமை.

102. பருத்தி.

103. கிணறு.

104. பட்டம்.

105. கொழுக்கட்டை.