பக்கம்:விடுதலைக்கிளர்ச்சி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலைக் கிளர்ச்சி 32 சிறிய நாடாம், வாழமுடியாதாம், செப்புகிறார் கள் சிந்தை தெளியாதவர்கள் ! முப்பது லட்சம் மக்களைக் கொண்ட அயர்லாந்து தனியாக வாழலாமாம். ஐந்து கோடிபேர் திராவிடர் தனியாக வாழக் கூடாதாம். இன்னும் தருகிறேன் பட்டியல். தனியாக வாழும் நாடு பார்த்திடுவீர்! திராவிடத்தரணிகேட்பது நியாயமில்லையா கூறிடுவீர்!! நாடு அர்ஜன்டைனா அல்பேனியா அல்ஸ்டார் ஆஸ்ட்ரியா இந்தோசீனா இராக் இரான் இலங்கை உருகுவே பர்மா செக்கோஸ்லேவேகியா டாமினிகன் ரிபப்ளிக் நிகரா குவா பனாமா லிச்டென்ஸ்டீன் 1 I GE 1 1 மக்கள் தொகை 141 லட்சம் 10 13 70 240 45 150 62 22 180 120 20 10 6 .. 30. 99 99 99 99 99 99 99 ,, 10 ஆயிரம்