பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) ஏமாந்த இரண்டு திருடர்கள் 9 வுட்டு அங்கே போயி தூங்கிவுட்டு சாயங்காலமாகநான் வந்தாப்போலே வந்துTடு. பலே, அப்போ-அண்ணு, உங்களுக்கு மூனுவே ளெ கஞ்சி கெடைச்சுது ! - பக். இல்லாதே என்ன !-அல்லாம் நம்பளா கடந்து கிரத் துலே இருக்குது. ஆ ைஒண்னு சொல்றேன் கேளு. அந்த பழயது போடும்போது, கெழத்துக்கிட்ட நல்ல காரத்தங்கா ஊறுகா இருக்குது-பலே ஷோக்கா யிருக்கும்-அந்த பழயதுக்கும்-அதுக்கும் , அதுலெ ரெண்டு பத்தே கொடுக்கச் சொல்லு. பலே. அப்படியே ஆவட்டும் அண்ணு இப்போ கம்போ துாங்கலாம் அண்ணு-அண்ணு, தூக்கம் வராப்போை -இந்தக் கெழத்துக்கிட்ட இருக்கர சொத்தே தபாய்ச் சிகினு போவரத்துக்கு என்னுமான வழி யோசனே பண்ணுங்கண்ணு. - பக், ஆமாம்-உம்-யுேம் யோசனே பண்ணிபாரு. [இருவரும் திண்ணைகளில் படுத்துக் கொள்கின்றனர்.) காட்சி முடிகிறது. நான்காம் காட்சி இடம்-களத்தூர் ஏரிக்கடுத்த மேய்ப்பு கிலம். காலம்-பகல் அப்பாசாமி முதலியார்மா டு கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடிவருகிறது. அதன் பின்னுல் பக்கா திரு டன், தலையில் ஒரு பாயையும் தலையணையையும் சுமந்து கொண்டு வியர்க்க வியர்க்க ஒடி வருகிருன், - பக். (பாயையும் தலையணையையும் கீழே தொப்பென்று போட்டு) அப்பாடா! இனிமேலே இந்த பிசாசி பிடிச்ச மாட்டுக்குப் பின்னலே என்னுலே ஒடி முடியாது.டா யப்பா -அந்த திருட்டுப் பய கம்மெ ஏமாத்தி விட் டான் ! தான் கஷ்டப் பட்டது போதாதிண்ணு, கம் மெஒரு பாயும் தலையாணியும் தூக்கி கினு ஒட வைச் சான் !-அந்தப் பயலே சாயந்திரம் என்னு செய்ரேன் 2