பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பலே. பக். · ஏமாந்த இரண்டு திருடர்கள் (அங்கம்-1 அதாம் அண்ணு, யோசிச்சி பாக்ரேன்-ஒரு வழியை யும் காளுேம் ! அந்த கூரெ ஒட்டெ பிரிச்சிபாத்த சமாசாரம் என்ன மாவோஅடெ அதோ வருதுடா கெமும் கப்சப் ! அப்பாசாமி முதலியார் உள்ளேயிருந்து வருகிருர், ஏண்டாப்பா-துரங்கி விட்டைங்களா ? வரும். இல்லேங்கோ-முழிச்சிகினு தாம் இருக்கரோம், ருவரு இl - శ్రీ, பக். பலே. பலே. சந்தோஷம்-|திண்ணே மீது உட்காருகிருர்; இருவரும் எழுந்து நிற்கிருர்கள்.) உங்களே நான் ஒரு யோசனை கேக்கலா மிண்ணு வந்தேன்-இந்த ஊர்லே திருடர் காபுரா பெரிசா போச்சி - அண்ணெக்கி என்னுண்ணு -செவுத்துங் கீழே தோண்டி பாத்தாங்க-இப்பொ என்னுண்ணு, கூரெ ஒட்டே பிரிச்சிப் பாத்திருக்காங்க! -அந்த பொட்டியே எப்படி பத்திரப் படுத்தரது இண்ணு பாக்கரேன்-நீங்க என்னுமானலும் யோசனே சொல்லுங்க பார்க்கலாம். அந்த பெட்டியும்-பக்கத்துலே-நாங்க ரெண்டு பேரும்-ராத்திரியிலே படுத்துகிருேம்-ஒருத்தர் மாத்தி ஒருத்தர் முழிச்சிகினு இருந்து காவலிருக்கரோம்எவனவது திருடன் கிட்ட வந்தாமண்டையே உடைச்சூடரோம் !ஆம்- அது ஒரு நல்ல யோசனே தாம்-எனக்கென்ன தோணுது-அந்த பெட்டியே மொள்ளமா-அதோ அந்த கெணத்துலே எறக்கி விடலாம். கெணத்துப் பக்கத்துலே நீங்கரெண்டுபேரும் காவலா படுத்துக் குங்க--கானு காலமே பொழுது விடிஞ்சவுடனே வேறெ எங்கேயாவது கொண்டு போய் வைச்சூட ரேன். அப்படியே செய்யுங்கொ. நீங்க ஒண்னும் பயப்படாதைங்கோ, அந்த பொட் டிக்கி நாங்க உத்தரவாதங்கோ. (அப்பாசாமி முதலியார் உள்ளே போகிருர், இரண்டு திருடர்களும் குசு குசு என்று பேசிக்கொள் கின்றனர்.