பக்கம்:விடையவன் விடைகள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்வகை 139

முதலியன அமைத்தல், 35. உடையலங்காரம், 36 காதணிகள், 37. வாசனைப் பூச்சு, 38. நகைகள், 39, உடம்பு பிடித்தல், தலைமயிரைக் கோதுதல், 40. உதட்டுக்கு வண்ணமும் முகம் முதலியவற்றுக்கு நறுமணப் பொடிகளும் பூசுதல், 41. இலை களில் குறிப்புத் தெரியும்படி கத்தரித்தல் 42, ஆண்களும் பெண்களும் நீராடும்போது நீரில் ஒலியெழுப்புதல், 43. நீரில் இசைக் கருவிகளைப்போல் ஒலி உண்டாக்குதல், 44, படுக்கை தயாரித்தல், 43. இன்புறுவதற்கு ஏற்ற அமைப்புச் செய்தல், 46 காதற் போட்டிக் கலை, 47. காதற் போர், 48. உலோகம், ரத்தினம் முதலியவற்றை மதித்தறிதல், 49. இந்திரஜாலம், 50. கைகளில் மறைத்து வித்தையாடுதல், 51 துணியைக் கொண்டு மறைத்தல், 52. இரசவாதம், 53, இரத்தினம் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தல், 54 சகுன அறிவு, 55. யந்திரங்களைச் செய்தல், 56 கிளி, மைனு முதலிய வற்றுக்குப் பேச்சுக் கற்பித்தல் 57. சூதாட்டம், 58 சொக் கட்டான், 59 ஆட்டுப் போர், கோழிப் போர், 60 பொம்மை களைக் கொண்டு குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டுவது, 61. கயிற்றைக் கொண்டு விளையாடுவது, 62 நன்னடத்தைக் குரிய பயிற்சிகள், 63. யானே ஏற்றம், குதிரை ஏற்றம், 64. அஸ்திர சஸ்திரப் பழக்கம், வேட்டை.

12 திரிகடு , திரியல் என்னும் இரண்டு ஒன்ற: வெவ்வேறு சுக்கு மிளகு, திப்பிலி என்ற மூன்றும் திரிகடுகம்; கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் என்பன

-

13. தில்லை என்பது ஒரு மூலிகை என்கிறர்கள் அது ਲਿur ? .... - -

தில்லை என்பது கள்ளி ೧೯ಾಹಣಿಸು ஒன்று: தில்லையென்பது - காட்டிலுண்டு கேட்டதில்லையா? என்று நந்தனர் சரித்திரத் தில் வருகிறது