பக்கம்:விடையவன் விடைகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 59

கொள்ளலாம். ೯೮.೯Tಷಿ ಹ குறிப்பதாகக் கொள்ள வ்ேண்டிய அவசியம் இல்லை.

240. இராமலிங்க சுவாமிகள் இயற்றிய ரீராம நாமத் திருப்பதிகத்தில் வரும் ஒரு பாட்டில் பூவை என்று வருகிறது. பூவை என்பது பூவரசம் பூவைக் குறிக்கிறதா ?

'அறம்பழுக்கும் தருவேஎன் குருவே என்றன் ஆருயிருக் கொருதுணையே யரசே பூவை நிறம்பழுக்க அழகொழுகும் வடிவக் குன்றே.' காயாம் பூவைக் குறிக்கும் ; அது நீல நிறம் உடையது.

241. ஆன்முலையேறுத்த' என்று தொடங்கும் புறநானூறு 34-ஆம் பாடலில், அறம்பா டிற்றே ஆயிழை கணவ என்ற அடியில் வரும் அறம் என்பது எந்த நூலைக் குறிக்கிறது ? - பண்டை அற நூலைக் குறிக்கிறது. சிலர் திருக்குறளைக்

குறிப்பதாகக் கொள்வர். - - -

242. பாரதியார், மங்கியதோர் நிலவினிலே என்று தொடங்கிப் பாடிய அழகுத் தெய்வத்தைப் பற்றிய கவிதையில் காலிலே ஒன்றிரண்டு படித்திடலாம் என்ருள் என்பதன் பொருள் என்ன ?

"ஞாலத்தில் விரும்பியது நண்ணுமே என்றேன். நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்ருள் என்பது அந்த பகுதி. பவித்திடலாம் என்பதே சரியான பாடம், விரும்பியதில் கால் பகுதியோ அரைப் பகுதியோ பலிக்கும் என்பது பொருள். ' - .

243. பெருமனக் கிழத்திக்கு, நெல்லிரு நாழி நிறையக் கொடுத்தாங், கெண்ணன் கறமும் இயற்றி என்று சிதம்பர