பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔4 விக்டர் வியுகோவின் ஆன்முெல்லோ ரொதோல் : நான்தான் சொன்னேனே! நான் அவளைக் காதவிக்கவில்லையென்று. மீண்டும், மீண்டும் கேட். கிறாயே, விடு- அந்தப் பேச்சையே விட்டுவிடு. அனாபெஸ் : திஸ்ப்-தங்கச்சிலை அவள்! ரொதோல் : உண்மைதான். தங்கச்சிலை என்பதென்ன. தாமரைப்பொய்கை! தன்னை மறந்து இசைக்கும் ,புள்ளிக்குயில்! மயில்-யாவும் பொறுத்தம்தான். ஆனால் என் மனம் அவளை நாடவில்லையே, நான் அதற்கு என்ன செய்வது? (தீஸ்ப் சிரித்துக்கொண்டே ஓ டி. வ ரு கி ற | ள். ரொதோல் போ சென்று விடாதே இதோ வருகிறேன் எனக்காக சிறிதுநேரம் காத்திரு' என்று சொல்லி, அவன் கன்னத்தைத் தட்டிவிட்டுச் செல்கிறாள்.) அனாபெஸ் : (அவள் போவதைப் பார்த்துக்கொண்டே பாவம் தீஸ்ப்..கொடுத்துவைக்காதவள். - ரொதோல் : என் வாழ்க்கை இரகசியமானது. ஆம் அதை வேறுயாரிடமும் சொல்லி என்ன பயன்?... என்னோடே மக்கட்டும். அனாபெஸ் : ரொதோல்போ நீ இன்று மிகக் கவலையாக இருக்கிறாய். என்றோ ஒருநாள் அந்த இரகசியத்தை உன் தோழனிடம் சொல்லுவாயல்லவா? ரொதோல் : ஆம் சொல்லுவேன். இப்பொழுது என்னைத் தொந்தரவு செய்யாதே விட்டுவிடு. (அனாபெஸ்தோ போகிறான். அங்கிருந்த நீண்ட இருக்கையில் உட்கார்ந்து தன் கைகளில் முகத்தை மறைத்துக்கொண்டு ஏதேதோ எண்ணமிடுகிறான் ரொதோல்போ - ஒமோதேய் கண்ணைத் திறந்து