பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ கத்தேரினா : சத்தம் ஒன்... ஆன்ழெல் : என்ன ஒரே கலக்கம் தோன்றுகிறது. உன் முகத்தில்? உடல் நடுங்குகிறதே. இங்கு யாரோ இருக்கிறார்கள் போல் தோன்றுகிறது. (தீஸ்ப் அரங்கினுள் இருந்து வந்து) ஆம் கோமானே! ஆம். நான் தான் இங்கு இருக் கிறேன். - ஆன்ழெல் : தீஸ்ப் - நீயா? திஸ்ப் : ம். ான் தான் . - தீ ஆம. நான்த ஆன்ழெல் : நீயா? இந்த நடுச்சாமத்திலா? எப்படி எதற் காக வந்தாய்? ராணி ஒரே கலக்கமாக. தீஸ்ப் : ஆம் ராணி கலக்கமாக இருக்கிறார்களா? சொல்லுகிறேன். நான்தான் அந்தக் கலக்கத்திற்குக் காரணம். அது மிக முதன்மையான - பயங்கரமான செய்தி - கேளுங்கள். - கத்தேரினா : (தனியாக) ஊம் தீர்ந்தது என் வாழ்வு. திஸ்ப் ! ந்ாளை காலையில் நீங்கள் கொலை செய்யப்பட ஏற்பாடாகி இருக்கிறது. ஆன்ழெல் : நானா? திஸ்ப் : ஆம். உங்கள் கோட்டையிலிருந்து என் - மாளிகைக்கு வரும் பொழுது நீங்கள் தனியாகத் தானே வருவது வழக்கம். இந்த இரவு எனக்குச் செய்தி கிடைத்தது. உடனே இருட்டையும் நேரத் தையும் பார்க்காமல் ஓடோடி வந்தேன். ராணியினி டத்தில் செய்தியைச் சொல்லி உங்களைக் காலையில் வெளிக் கிளம்பாதவாறு ஏற்பாடு செய்யச் சொன்னேன். அதுதான் ராணியின் கலக்கத்திற்குக் காரணம். . - கத்தேரினா : கடவுளே ೯Tr67 இது: இந்தப் பெண்