பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-1 பயன்பட்ட நூல்கள் (அ) தமிழ் நூல்கள் அண்ணங்கராசாரிய சுவாமிகள், பி. ப. : திவ்வியார்த்த தீபிகை (கிரந்தமாலா ஆபீஸ், காஞ்சிபுரம்). ஆழ்வார்கள் : நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம், கி. வேங்கட. சாமி ரெட்டியார் பதிப்பு (திருவேங்கடத்தான் திரு மன்றம், 19.B. பெருமாள் முதலித் தெரு, இராயப் பேட்டை, சென்னை-600 014). - ஆழ்வார்கள் : நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் (மர்ரே கம்பெனி, ராஜம் பதிப்பு). - . * இளங்கோ அடிகள் : சிலப்பதிகாரம்-ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை (கழக வெளியீடு, சென்னை-600 108). கம்பர் : சடகோபர் அந்தாதி - வை. மு. சடகோப ராமாநுசாச்சாரியார் உரை. கிருஷ்ணவேணி அம்மையார், எஸ் : செம்பொருள் (திரு. மலை.திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி-517 501). கோபாலகிருஷ்ணமாசாரியார், வை. மு. . கம்பராமா யணம்-உரை (தெளிசிங்கப் பெருமாள் கோயில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600 005). கோபாலகிருஷ்ணமாசாரியார், வை. மு. அஷ்டப்பிரபந்தம் -உரை, (டிெ, சென்னை-600 005). சஞ்சிவி, ந. (பதிப்பு): தெய்வத்தமிழ் (சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு, சென்னை.600 005). சீராமதேசிகாசாரியார் : தேசிகப் பிரபந்தம் - உரை, (ஒப்பிலியப்பன் சந்நிதி, கும்பகோணம்). திருவரங்கம் திருமலை தாதாச்சாரியார் : பாரி ஜாதப் புஷ்பம் என்கிற பிரபந்த சார வைபவம் (பூரீனிவாச பிரஸ், திருவையாறு, 1961)