பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை இருகிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே” -அதிவீரராம பாண்டியன் பத்மபூர் K. வேங்கடசாமி நாயுடு B. A., B. . சென்னை மாநில இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் திருமலை . திருப்பதி தேவஸ்தான முன்னாள் ஆட்சிக்குழுத் தலைவர் சென்னை பூரீ வைணவ மகாசங்க முன்னாள் தலைவர் பிறப்பு : ஜூலை 1896 பரமபதித்த்து 7.3.1972 (தன்முகி-ஆடிப்பூரம்) . . . - அன்புப் படையல் ஓங்குகாங் தீய நெறியினிற் பிறழா உத்தமன்: திருநெடு மாலைப் - பாங்குறப் போற்றும் அன்பினன், விண்ணில் படர்ந்தெழு கார்முகில் அனையான்; கர்ங்கனும் எவரும் போற்றிட அமைச்சாய் ஆற்புதச் செயல்பல புரிந்தோன்; வேங்கட சாமி நாயுடு பதத்தில் . மேவுகாணிக்கையிங் நூலே. - સ્વણ MMA SAAMCCABeM 2. வெற்றிவேற்கை.34