பக்கம்:விதியின் நாயகி.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 தாரணி மட்டுமே மிஞ்சினுள். அபர்ணு, என் அத்தானே நீ கவனித்துக் கொள். உன் அத்தானுக்கு வேண்டியவைகளை நான் கவனித்துச் செய்கிறேன்!” என்று சொன்னுள். அபர்ணு எப்படி அகமகிழ்ந்து போனுள்: ஒரு வாய்ப்பு: அழகேசனும் சுந்தரமும் தடுக்குகளில் அமர்ந்திருந் தார்கள். கிருத்திகை. தாரணி தக்காளி சூப்பைக் கரண்டியில் எடுத்து ஊற்றினுள். ரசத்துளிகள் தாரணியின் விழிகளில் தெறித்து விட்டன. அவள் துடித்தாள். அழகேசன் எழுந்து, கைக்குட்டையில்ை அவளது கண்மலர்களே ஒத்திட்டு, இதழ் குவித்து ஊதி, அவளுக்குண்டான வேதனை எரிச்சலைப் போக்கடிக்க முயன்று கொண்டிருந்த சமயத்தில், மோர்ச் செம்புடன் தோன்றிய ஆபர்ணு, ஆலயத்தின் முன் இருப்பது போன்ற களங்கமற்ற-பரிசுத்தமான அன்புக் கண் கொண்டு அக்காட்சியைக் கண்டு, பிறகு ஒடிச் சென்று, தாரணிக்கு உதவிஞள். இளமை மதியம் பவனி வந்தது. ‘அபர்ணு!...” அேத்தான்!?? என்ன, தீவிரமான யோசனையில் ஆழ்ந்து விட்டாயே!” ஒன்றுமில்லை; சுந்தரம் அத்தானைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தேன். பூர்த்தி பெருதிருக்கும் அவர் வாழ்வைப் பற்றிய தினப்பு, என்னையே உருக்குலைத்து விடும் போலிருக் கிறது!’ - ‘'சிருஷ்டியைத் தத்துவம் என்கிருர்கள் ஞானிகள். அப்படிப்பட்ட தத்துவம் இப்போது புதிராகவும் காண: படுகிறதே!?? -