பக்கம்:விதியின் நாயகி.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ió7 சுஜா?...நீங்க தொட்டுத் தாலி பூட்டின உங்கள் இல்லானே மனம் நெகிழ்ந்து அழைச்சுக்கிட்டு வரத்துக்கு உங்களுக்குப் புத்தி இல்லாமல் போயிடுச்சே?...நீங்களும் ஒரு மனிதரென்று இங்கே நடமாடிக் கொண்டிருக்கீங்களே?...உங்களுக்கு மான உணர்ச்சி இல்லையா? கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், ஒழுங்கு, சத்தியம், தருமம் என்று சொல்லப்பட்டும் பேசப் பட்டும் எழுதப்பட்டும் வருகிற அந்த விதிகள் எங்களுக்கு மட்டுமே தான?...யார் ஸார், அப்படிச் சொல்வது?...மெய் யாகவே நீங்க மனிதர் அல்ல; அல்லவே அல்ல!...என் சுஜா தங்கம். அதனுல்தான் உங்க மானம் பிழைச்சிருக்குது!...” புதிய அலையின் புதிய விதியாக ஆர்ப்பரித்தான் மோகினி, கந்தர் கைகளே, நடுங்கும் கைகளைக் குவித்தான். மோகினி, நீ தான் என்னை மன்னிக்க வேண்டும் என் சுஜா வின் சார்பிலே!’ மோகினிதான் சிரிக்கின்ருளா? சிறுவன் ஜாகப் சிலுவைக் குறியிட்டுப் பிரார்த்தனே செய்துகொண்டிருக்கிருன் வெளியே. எங்கோ, இருளைக் கிழித்துக் கொண்டு பதினுெருமுறை மணியொலி எதிரொலிக்கிறது. தோல்பெட்டியும் கையுமாகப் புறப்பட்டுக் கொண்டிருக் கும் சுந்தர், கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டிருக்கிருன். *உன் அண்ணியை அழைச்சிட்டு வரப் புறப்படுகிறேன்: என்கிருன். - - *。 * ஜாகப் ஆனந்தமான அமைதியோடு புன்னகை காட்டு கிருன். பிறகு, தன் சட்டைப் பையிலிருந்த தந்தி ஒன்றை அவனிடம் சமர்ப்பிக்கின்ருன். பெரிய முதலாளி எப் போதோ வந்த இந்தத் தந்தியை வாங்கி வச்சிட்டு, மறந்து போய் ஊருக்குப் போயிருக்கிருர். இப்பத்தான் மானேஜர்