பக்கம்:விதியின் நாயகி.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 அவனும் விம் மிஞன்; வெடித்தான். கமலி, நான் பாவி... மகா பாவி!...ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் கழுவி, சழு வாய் தேட முடியாத எத்தனை பெரிய பாவத்தைச் செய்ய இருந்திட்டேன் நான்? துளி புண் ணியம் செஞ்சிருந்: திருக்கேன். அதனுலேதான், மன்னிப்புக்கும் அப்பாற்பட்ட அந்த அநியாயப் பாவத்திலி சுந்து தெய்வம் என்னைத் தடுத் திருக்குது...பெரிய கண்டத்திலே யிருந்து என் ராஜ -நம்ப ராஜா தப்பிச்சிட்டான் னு எவ்வளவோ நிம்மதிப்பட்டேன். அந்த நிம்மதியை கேவலம் ஒரு மணி நேரம் கூட நீடிக்க விட வில்லையே ராஜா ?...?? அவனுக்குத் தொண்டை அடைத்தது. நெஞ்சு வெடித்து விடும் போலிருந்தது. அடம் பண்ணி, வீம்பு பிடித்து, ஒ? வென்று அழுவானே ராஜா, அப்படி இப்பொழுது சுந்தர் வாய் விட்டு அழுதான். ராஜா.ராஜ !’ என்று சித்த பேதம் அடைந்தவன் மாதிரி சூன்யத்தை வெட்டி விழித்துப் புலம்பலாஞன். பிறகு, காலடியில் நழுவிக் கிடந்த கடிதத்தை மீண்டும் புரட்டினன். அவனது தந்தை மனத்திலே ட்ரில் நிஜாரும் டெரீன் ஸ்லாக்கும் புன்சிரிப்பு பொலிய, ராஜா அழகு காட்டத் தொடங்கினன். - - ஐயோ!-ராஜாதான் சிரிக்கிருஞ? அல்லது..? அந்தக் கடிதம்.

  • அப்பா!

ஐந்தாவது வகுப்பு பெரிய பரீட்சையில் நான் பெயில் ஆயிட்டேன். ஒத்துக் கொள்கிறேன். அகளுல் குடியா முளுகிப் போய் விட்டது? பின்பு ஏன் என்னைக் கேணியில் துக்கிப் போடப் பார்த்தீங்க? உங்கள் கோபத்தில் நான் திப்பித் தவறி கிணற்றில் விழுந்திருந்தால், உங்களே انا چ-b தண்டித்திருக்காதா? யோசித தீர்சளா இந்த நீதியை? ஒரே