பக்கம்:விதியின் நாயகி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 51 ஆந்தைக் குரல் தாவி வந்தது. கமலாட்சிக்கு மனத்தை என்னவோ செய்தது. சிறு குழந்தை போல அழுதாள். தாயைப் பரிவுடன் நோக்கிளுள். அகிலாண்டாம் புகைச்சல் இருமலைக் கக்கிக் கொண்டிருந் தாள். சத்தம் வெளி வராமல், துணியைத் திணித்தாள். நேத்திரங்கள் பொங்கின. தட்ட நடு நிசி. *நீ தூங்கு கமலாட்சி...!’ "ஊஹடும்! நீ தூங்கு!’ 'எனக்கென்ன கண்ணு! நீ சின்னஞ் சிறுசு. துரங்கம்மா சொன்னுக் கேட்டாதானே??? 'முடியாது, அம்மா !” ஹாலில் இருந்த மேஜைகள் இரண்டிலும் மருந்துக் கோப்பைகள் தயாராக இருந்தன. மூலைக் கொன்ருகப் போடப்பட்டிருந்த இரண்டு கட்டில்களுக்கும் ஊடாக இருந்த பஞ்சு மெத்தை சோபாவில் டாக்டர் சாய்திருந் தார். எதிரே இருந்த பெஞ்சியில் நர்ஸ் குந்தியிருந்தாள். காலக் குழந்தை நடைவண்டி ஒட்டி விளையாடிக் கொண் டிருந்தது. தாயும் மகளும் ஒருவருக்கொருவர் ஆதரவாக அமர்ந்து, ஒருத்தியின் முகத்தை இன்ைெருத்தி பரிதாபமாகப் பார்த் தவாறு உட்கார்ந்திருந்தார்கள். அப்போது, புதிய சுக்குரல் ஒன்று முழங் ஆண்டவனே...என் உயிரை நீ. எடுத்துக்த்ெ என் மாப்பிள்ளையைக் கொண்டு சென்றுவிடாதே காப்பாற்று என் ஒரே அரு காத்துத் தா. அப்பனே!”.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/15&oldid=476425" இலிருந்து மீள்விக்கப்பட்டது