பக்கம்:விதியின் நாயகி.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

逻爱7

  • சிரிக்கிறவ அழாமல் தப்ப முடியாது. இது விதி: என்ருர், நீட்டுரமான குரலில்.
  • ஐயையோ! அப்படிச் சொல்லதீங்க, அத்தான். அப்படிச் சாபம் கொடுக்காதீங்க மஞ்சு, நம்ப பெண்ணு: நாம பெற்ற மகள்!’

'மஞ்சு நம்ப மகள என்கிற உண்மையை நீயோ, நானே மறக்க முடியாதது மாதிரி, இந்த ஊர் ஜனங்களும் மறக்க முடியாது! இதை நீ மறந்திடாதே!...சரி...சரி. ஆக வேண்டியதைப் பார்! எனக்குப் பசிக்குது!’ என்று சொல்லி விட்டு ஷர்ட்டைக் கழற்றிச் சோடாவில் வீசியெறிந்தார் ராமாமிருதம். சில்லறைக் காசுகள் சிந்திச் சிதறின காட்சி அவர் பார்வையில் படவில்லையோ? அந்தக் காலணியைச் சேர்ந்தவர்கள்-அக்கம் பக்கத்துக் காரர்கள் சேதி அறிந்து ஓடோடி வந்தார்கள். தலைமை ஆசிரியர் தம்பதி, பயணம் நிறைந்து திரும்பியிருக்கிருர்கள் அல்லவா? ஹெட்மாஸ்டர் ராமாமிருதம், தாமே முந்திக் கொண்டு அவர்களிடம் சொன்ன விஷயம் இதுதான்:

  • எங்க மஞ்சுளாவையும், கி.மு. பிள்ளையாண்டான் கிட்டுவையும் என்னலே கண்டு பிடிக்கவே முடியவில்லை. மாணத்துக்குப் பயப்படாமல், பாசத்தை மதிக்காமல் ஒடிப் போன எங்க மஞ்சு, செத்துப் போய் இன்ருேடு வள்ளிசாக முப்பது நாளாகுது: அன்றைக்கே நானும், என் சம்சாரமும் எங்க திட்டப் பிரகாரம் நடக்கிறத்துக்குக் குறுக்கே நீங்க் ளெல்லாம் வராமல் இருந்திருந்தால், நாங்க ரெண்டு பேரும் செத்து, அதே முப்பது நாள் ஆகியிருக்கும்!.ஆல்ரைட்! நீங்க...போகலாம்!”

விடிந்தால் அவர் ஸ்கூலுக்குச் சென்ருக வேண்டும். *ஸ்டூடண்ட்ஸ் முகத்திலே நான் எப்படி விழிப்பது?’ என்று தவித்தார் அவர். பள்ளிக்கூடத்தில் மாணவ-மாணவியர்