பக்கம்:விதியின் நாயகி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பேரவாயில்லை, சாப்பிடப்பா!’ எஜமானரும் எஜமானியும் சொல்லும்போது, தட்ட முடியுமா? சோமையா தவித்தான். சுற்றிச்சூழ ஆவலுடன் நோக்கினன். 'நாதியத்த இந்தப் பாவியாலே உங்க வீடு தேடி வெறுங்கையோடுதான் வரமுடிஞ்சிருக்குங்க, அம்மா! ...அம்மா, என்ளுேட அண்ணன் தம்பிகளை-அக்கா தங்கச்சி களைக் காட்டுங்க. அவங்களைப் பார்த்திட்டுப் போகத்தான் ஒடியாந்தேன். சீக்கிரம் கூப்பிடுங்க அம்மா அவங்களை. நான் வேலைக்கு ஓடியாகணும்!’ என்ருன் சேர்மையா உேள்ளே வாப்பா..?? தாய்க்குப்பின் ஒடும் கன்முக ஒடிஞன் சிறுவன். எங்கே அம்மா உங்க தங்கப் பிள்ளைங்க?? அதோ பார்: கூடத்தைச் சிற்றிலும் கட்டுக் கடங்காத பாசத்தோடு நோக்கினன் பொடியன். யாரையுமே காணலீங்களே, தாயே!” என்ருன் கட்டுக்கு மீறிய ஏமாற்றத்தோடு. 'அந்தப் பெரிய நிலைக்கண்ணுடியைப் பாரப்பா, சோமையா: கண்ணுடியிலே நான் மட்டும்தானுங்களே தெரிய றேன், எசமானி அம்மா??? - நீேதானப்பா எங்க செல்வம்!?? *எசமானியம்மா!: ஓலமிட்டுக் கூவினன் சோமையா. நாங்க அழறது போதாதா? நீயுமா அழவேனும்: தேவர் செருமினர். - - - - எஜமான்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/28&oldid=476438" இலிருந்து மீள்விக்கப்பட்டது