பக்கம்:விதியின் நாயகி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ {}{} என்னிடம் கேட்காதீர்கள், மிஸ்டர் பரமசிவம்!’ என்று ஈனஸ்வரத்தில் பேசினர் அவர். மூச்சு வாங்கியது. பரமசிவம் சிரித்தார், விநயமாக, சபேசன் கண்களை அகல விரித்துப் பரமசிவத்தை நோக்கிய தருணத்திலே, பரமசிவத்தின் அழகான முகம் இருளத் தொடங்கியதைக் கண்டு பதறிஞர்.

  • ஆல்ரைட் வாங்க என்ளுேடு: கமலாவை மீட் பண்ணலாம். ஊம் எழுந்திருங்க சபேசன் லார்!’

ஒளியின் நிழலைத் தொடர்ந்தார் சபேசன்.

  • மிஸ்டர் சபேசன், அதோ அந்தக் கூடத்திலே தான் கமலா இருக்கிருள். நீங்க குறிப்பிட்ட பிரகாரம் உங்க பேச்சை ஐந்து நிமிஷத்துக்குள்ளே முடிச்சிட வேண்டியது தான் நாகரிகம். புரிந்ததல்லவா?.

ஆகட்டும் ளார். உங்க பெருந்தன்மைக்கு ரொம்பவும் நன்றி, பரமசிவம் லார்!?? - அந்தக் கூடத்தின் மூடிக்கிடந்த கதவுகளை கைகள் பதைக்க திறந்து விட்டார் சபேசன், மறுகணம், கமலா!... கமலா!’ என்று விம்மிப் புடைத்து வீரிட்டபடி, கூடத்தைத் துழாவினர் அவர். பாதாதிகேசமாக அவர் உடல் நடுநடுங்கத் தொடங்கி விட்டது. ஐயோ கமலா!... உன்னை இந்தக் கோலத்திலே காணத்தான நான் உயிரைக் கையிலே பிடிச்சுக்கினு ஓடோடி வந்தேன்?... ஐயையோ, தெய்வமே!...” என்று வீரிட்டுக் கதறிய வண்ணம் தரையில் வீழ்ந்தார். - . . . தலமாட்டில், கமலா புன்னகையும் புதுநிலவுமாகக் காட்சி தந்தாள்-நிழற்பட உருவத்தில்!... . - ஆமாம், நான் பாவியேதான். அதனுல்தான் இந்தப் பாவியை மன்னிக்கிறதுக்கு மனசுஒப்பாமல்தான். நீ இறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/64&oldid=476474" இலிருந்து மீள்விக்கப்பட்டது