பக்கம்:விதியின் நாயகி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{}8 'பாட்டுப் புஸ்தகம் விப்பேன்...சாயா விப்பேன்... அப்புறம் பீடி சிகரெட்டு விப்பேனுங்க!” “asih!” -

  • ஆமாங்க...!’

ஒனக்குச் சம்பளம்??? 察葵இருபது ரூபாயுங்க!” இது கட்டுதாடா? . என்னமோங்க...சின்னப் பயலுக்கு சின்னுாண்டு வயிறு தானுங்களே!’ தலையைச் சொறிந்து கொண்டான் சங்கிவி. பின்க்ளக்கோ தலை விண்’ என்று தெறித்தது. : சேம்பளம் யாரு தாரது?’ . மோனேசரு தருவாருங்க..அதாகப் பட்டது, ஒங்க பன முங்க? . - பேலேஉா: பையனின் இளஞ்சிரிப்பு, பெரியவரின் இதழ்க்கடையில் வளர்ந்திருந்தது. . - 'உனக்கு நெசம் பேசிப் பழக்கமிருக்குதா?” நெரம்ப இருக்குங்க...அதாலே தாங்க, முகப்பிலே தொங்கவிட்டிருக்கிற பொன் மொழிங்களைக் கண்டு எனக்குப் பயமே உண்டாகல்லேங்க. நானும்இங்கேயே தங்கவும் முடியு துங்க!...” . - பலேடா!’ என்று மெய்ம் மறந்து மெய்" நிணந்துருகிச் சிரித்தார். தியேட்டருக்குடையவர். - இங்கிட்டு வாடாை - சங்கிலியின் காதுடன் காதாக ஏதோ ஒதினர் பிள்ளை. அகனம் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/72&oldid=476482" இலிருந்து மீள்விக்கப்பட்டது