பக்கம்:விதியின் நாயகி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 டை'களும் தங்கள் கவனத்தை நிமிர்த்தினர். ஆக, சகட யோகத்தை ஆண்களும், அவர் தர்ம பத்தினியைப் பெண். களும் ஒரு மாதிரியாகப் பார்க்கத் தொடங்கினர். இந்தப் பார்வையைச் சகடயோகம்பொறுத்துக் கொள்ளத் தயாரா இருந்தும் கூட, அவரது தர்மபத்தினி அவ்வளவிற்குத்துணிஷ் பெற்ருளில்லை! 'பத்துப் பைசா பிச்சைக்காசு...இன்ளுெரு வாட்டிதான் குடுத்துடுங்களேன்!...இந்தப் பத்துப் பைசாவுக்குப் போயி, கேவலம் வாண்டுப் பயலோட வம்பு பண்றது எனக்கு வெட் கமா யிருக்குதுங்க!...” என்று நைஸ்ாகச் சொன்னுள்.

  • சட்...இரையாதே' என்று சன்னக் குரல் அழுது வழித்தது.

பட்டுத் தேறித்த பற்களுக்கு மத்தியில், ஆத்திரத்தைப் போட்டு மென்று கொண்டு, மறு பத்து பைசாவாகத் தடவி எடுத்து நீட்டினர் சகடயோகம். தெரிந்தவர்கள் முகங்கள் தெரிந்தன. பாவம், அவருக்கு வேர்வை கொட்டியது சங்கிலியின் கைப்பிடிப்பில் இருந்த ஒரு புத்தகத்தின் கனம் குறைந்தது. அட்டகாசமாகச் சிரிக்கும் பொறுப்பியே இப்பொழுது ஏற்றுக் கொண்டவன் சங்கிலி. இருட்டு அரசோச்ச, காதலர்களின் கண்கள் மெளன நாடகம் ஆடத் தொடங்கின!-திரையிலே! ஆட்டம் முடிந்தது. கும்பல் கலேயத் தொடங்கியது. சகடயோகம் தன் தர்ம பத்தினியின் மென் கரம் பற்றி வெளியே வந்து கொண்டிருந்தார். பழைய வேலைக்காரன் "சலாம் வைத்தான். கேட்டை நெருங்கிக் கொண்டிருக் கையில், பையன் சங்கிலி குறுக்கே மறித்து நின்றன். ஐயா, இந்தாங்க ஒங்க பத்துப் பைசா இது எனக்கு வேளும். எம்பிட்டு பத்து ரூபாய்க்கு ஈடுகட்ட, இந்தப் பத்துப் பைச் வாலே முடியுமா? ஆளு எம்மாதிரி ஏழை பாழைகளுக்கு கஷ்டநஷ்டத்துக்கும் ரொம்பச் சொந்த முண்டுங்க!.ஆளு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/78&oldid=476488" இலிருந்து மீள்விக்கப்பட்டது