பக்கம்:விதியின் யாமினி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 1 இப்போது, உங்கள் கருத்துக்கு நானே உதாரணம் ஆகி விட்டேனு ? கான் வலியச் சுமக்காமல், நீங்களாகவே வலியவந்து என் பேரில் சுமையாக வந்து சுமந்து விட்ட விதி நீங்கள் : இல்லேயென்ருல், என் கதை ஏன் இப்படி ஆகிறது :ஐயோ, தெய்வமே ! தெய்வமே, ஏன் என்னேப் படைத்தாய் ? தெய்வமே, நான் ஏன் பெண்ணுகப் பிறந்தேன் ? தெய்வமே, என் கண்களுக்கு இந்தச் செந்திலே ஏன் காட்டியை ?... . விதியே : வினேயே ! உங்களே கன்ருகப் பயன்படுத்தி விட்டாரே இந்தச் செந்தில் நாயகம் ! ஆம் !. மிஸ்டர் செந்தில், ஒன்று சொல்லுவேன்: வழக்கமாக நான் என்னுடைய எல்லாத் தபால்களிலும் சுட்டிக் காட்டும் வாழ்வின் நியதியை-சிருஷ்டிப் புதிர்த் தத்துவத்தின் ஒரு விதியை-நிர்ணயிக்கப்பட்ட ஒரு சட்டத்தை மீண்டும் உங் களுக்கு ஞாபகப்படுத்துகிறேன் : 'வினையைப் பயிர் செய் தவன், வினேயை அறுவடை செய்யாமல் தப்பவே முடி யாது !’ மறந்து விடாதீர்கள் ! இந்த இடம் ரத்தக்கறை படிந்திருக்கிறதேயென்ரு அப் படிப் பார்க்கின்றீர்கள் ?-ஆம்: இது என் ரத்தக் கண்ணிர் சிந்திய இடம். - உங்களுக்கு இதைப்பற்றி ஆராய நேரம் ஏது : மனம் ..ஏது ? - நீங்கள் நிதி மிகுந்த செல்வந்தர். ஆணுல், உங்கள் நீதி ! அது உங்களைப் பல்கிப் பெருகி வாழ வைத்து வருகிறது. இல்லையா ?...